ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில், நேற்றிரவு அவர் அனுமதித்துள்ளதாக வைத்தியசாலை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
இரைப்பை அழர்ச்சி காரணமாகவே இவர் நோயுற்றதாகவும், கவலைக்கிடமான நிலையில் அவர் இல்லை எனவும் கூறப்படுகிறது.



