சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஹெலிகொப்டர் விபத்தில் மரணம்

சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஹெலிகொப்டர் விபத்தில் மரணம் 0

🕔7.Feb 2024

சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா, ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அவரின் அலுவலகம் அறிவித்துள்ளது. “சிலி குடியரசின் முன்னாள் ஜனாதிபதியின் மரணத்தை நாங்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம்,” என்று நேற்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டு தடவை சிலியின் ஜனாதிபதிபதியாகப் பதவி வகித்த செபஸ்டியன் பினேரா இறக்கும் போது – அவருக்கு

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய, நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள மாட்டார்

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய, நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள மாட்டார் 0

🕔7.Feb 2024

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இன்றைய (07) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளப் போவதில்லை என சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். 09ஆவது நாடாளுமன்றத்தின் 05ஆவது கூட்டத்தொடர் – இன்று புதன்கிழமை (07) 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் மருந்துக் கொள்முதல் ஊழல் தொடர்பில் இம்மாதம் 15 ஆம்

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேரடியாக ஒளிபரப்பாகிறது: அதற்கான இணையத்தளத்தை அறிமுகம் செய்தார் உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர்

தெ.கி.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேரடியாக ஒளிபரப்பாகிறது: அதற்கான இணையத்தளத்தை அறிமுகம் செய்தார் உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் 0

🕔6.Feb 2024

– றிசாத் ஏ காதர், கே.ஏ. ஹமீட், எம்.எப். நவாஸ் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெறவுள்ளது என, உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். பட்டமளிப்பு விழா தொடர்பில் – இன்று (06) பிற்பகல் பல்கலைக்கழக பிரதான சபை மண்டபத்தில்

மேலும்...
தற்போதைய நாடாளுமன்றிலுள்ள 63 எம்.பிகளின் உறவினர்கள் பற்றிய தகவல்கள் வெளியீடு

தற்போதைய நாடாளுமன்றிலுள்ள 63 எம்.பிகளின் உறவினர்கள் பற்றிய தகவல்கள் வெளியீடு 0

🕔6.Feb 2024

இலங்கையின் தற்போதைய நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 28 வீதமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் – முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்பத் தொடர்புகளைக் கொண்டுள்ளனர் (பிறப்பு அல்லது திருமணம் மூலம்) என Manthri.lk இன் தெரிவித்துள்ளது. இதன்படி, தற்போதைய நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 எம்.பி.க்களில், 66 எம்.பி.க்கள் குடும்பத் தொடர்ச்சியைக் கொண்டுள்ளனர். அவர்களில் 34 பேர் தற்போதைய அல்லது

மேலும்...
கெஹலியவின் ராஜிநாமாவை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

கெஹலியவின் ராஜிநாமாவை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது 0

🕔6.Feb 2024

சுற்றாடல் அமைச்சர் பதவியிலிருந்து கெஹலிய ரம்புக்வெல்ல ராஜினாமா செய்ததை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் (immunoglobulin) மருந்து கொள்வனவு ஊழலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி – கடந்த வாரம் அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் ராஜினாமா கடிதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டதாகவும், அவர் அதனை ஏற்றுக்கொண்டதாகவும் இன்று

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபைத் தெரிவு; ‘சோலி பிரட்டும்’ சிறுபிள்ளைத்தன விளையாட்டுக்கள் ஒருபோதும் சரி வராது

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபைத் தெரிவு; ‘சோலி பிரட்டும்’ சிறுபிள்ளைத்தன விளையாட்டுக்கள் ஒருபோதும் சரி வராது 0

🕔5.Feb 2024

– அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்கான பரிபாலன சபை (நிர்வாக சபை) முறையாகத் தெரிவு செய்யப்பட்டு, அந்த சபையைப் பதிவு செய்வதற்கான ஆவணங்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், ஒரு தரப்பினர் சட்டவிரோதமான வகையில் – வேறு ஒரு பரிபாலன சபையைத் தெரிவு செய்வதற்கான முஸ்தீபுகளில் ஈடுபட்டு வருவதாக அறிய முடிகிறது.

மேலும்...
சனத் நிஷாந்தவின் சாரதிக்கு பிணை

சனத் நிஷாந்தவின் சாரதிக்கு பிணை 0

🕔5.Feb 2024

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சனத் நிஷாந்தவின் சாரதிக்கு இன்று (05) பிணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவரை 05 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்குமாறு வெலிசர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விபத்து தொடர்பில் பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர், வெலிசர நீதவான் நீதிமன்றத்தின்

மேலும்...
கெஹலியவின் அமைச்சுப் பதவியை பறிக்க தீர்மானம்

கெஹலியவின் அமைச்சுப் பதவியை பறிக்க தீர்மானம் 0

🕔5.Feb 2024

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் அமைச்சுப் பதவியை பறிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் சுகாதார அமைச்சரான அவர் தற்போது சுற்றாடல்துறை அமைச்சராக இருக்கிறார். அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியில் இருக்கும் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையால், நடைமுறை ரீதியான பல சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதால் அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும்

மேலும்...
பெலியத்த ஐவர் கொலையின் மற்றொரு சந்ததேக நபரும் கைது: மொத்தம் 12 நபர்கள் சிக்கியுள்ளனர்

பெலியத்த ஐவர் கொலையின் மற்றொரு சந்ததேக நபரும் கைது: மொத்தம் 12 நபர்கள் சிக்கியுள்ளனர் 0

🕔5.Feb 2024

‘அபே ஜன பல’ கட்சித் தலைவர் உள்ளிட்ட 05 பேர் பெலியத்த பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலைகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் – சந்தேகநபர் நேற்று (04) ஹபராதுவவில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினரின் சுதந்திர தின நிகழ்வு: புதிய தலைவர் கொடியேற்றி சிறப்பித்தார்

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினரின் சுதந்திர தின நிகழ்வு: புதிய தலைவர் கொடியேற்றி சிறப்பித்தார் 0

🕔4.Feb 2024

– றிசாத் ஏ காதர் – நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினர் இன்று (04) நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் புதிய தலைவர் ஏ.எல்.எம். ஹனீஸ், பிரதித் தலைவர் எஸ்.எல்.எம். பளீல் பிஏ, உப செயலாளர் எம்.எஸ். ஜவ்பர், நிருவாக சபை உறுப்பினர்கள், மரைக்காயர்கள்,

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் கெஹலிய வைத்தியசாலையில் அனுமதி

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் கெஹலிய வைத்தியசாலையில் அனுமதி 0

🕔3.Feb 2024

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, வைத்தியப் பரிந்துரையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சரை 15ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு இன்று (03) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆயினும் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் – வைத்தியப் பரிந்துரையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும்...
அமைச்சர் கெஹலியவுக்கு 15ஆம் திகதி வரை விளக்க மறியில்

அமைச்சர் கெஹலியவுக்கு 15ஆம் திகதி வரை விளக்க மறியில் 0

🕔3.Feb 2024

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (03) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரை இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. தரமற்ற தடுப்பூசி மருந்து இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று காலை 09 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு

மேலும்...
ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்துக்கு 06 வருடங்களுக்கு பின்னர் பெருந்தொகை லாபம்

ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்துக்கு 06 வருடங்களுக்கு பின்னர் பெருந்தொகை லாபம் 0

🕔3.Feb 2024

ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனம் 2023ஆம் ஆண்டில் 195 மில்லியன் ரூபாய் லாபத்தை ஈட்டியுள்ளதாக சுதேச வைத்திய ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். குறித்த லாபமானது 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் கிடைத்த அதிகூடிய இலாபமாகும் எனவும் அவர் கூறியுள்ளார். ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தின் புதிய நிர்வாகத்தினூடாக இந்த லாபத்தை ஈட்ட முடிந்ததாகவும் – ராஜாங்க அமைச்சர்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கலை, கலாசார போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கலை, கலாசார போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல் 0

🕔2.Feb 2024

அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள கலைஞர்களுக்கு இடையில், பல்வேறு வகையான கலை மற்றும் கலாசாரப் போட்டிகளை – அட்டளைச்சேனை பிரதேச செயலக கலாசாரப் பிரிவு நடத்தத் திட்டமிட்டுள்ளது. போட்டி நிகழ்ச்சிகள் கனிஷ்டம், சிரேஷ்டம் மற்றும் அதி சிரேஷ்டம் ஆகிய பிரிவுகளாக நடத்தப்படவுள்ளன. போட்டிகளுக்காக விண்ணப்பிக்கும் இறுதித் திகதி 2024.02.20 என, அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார உத்தியோககத்தர் எம்.எஸ்.

மேலும்...
ஆரம்ப பிரிவு மாணவர்கள் அனைவருக்கும் மதிய உணவு: ஒருவருக்கு தலா 110 ரூபாய் ஒதுக்கீடு

ஆரம்ப பிரிவு மாணவர்கள் அனைவருக்கும் மதிய உணவு: ஒருவருக்கு தலா 110 ரூபாய் ஒதுக்கீடு 0

🕔2.Feb 2024

அரச பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு மதிய உணவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஆரம்ப பிரிவு வகுப்புகளிலுள்ள சகல மாணவர்களுக்கும் இந்த வருடம் மார்ச் மாதம் முதல் மதிய உணவு வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். இந்த திட்டத்துக்காக அரசாங்கம் சுமார் 16 பில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்