தலைப்புச் செய்திகள்

வெளிநாடு

துருக்கி சதிப்புரட்சி தோல்வி; கலகத்தில் ஈடுபட்ட ராணுவத்தினர் மீது மக்கள் தாக்குதல்

0

துருக்கி ராணுவ சதிப்புரட்சி தோற்கடிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. துருக்கியின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதாக அறிவித்ததையடுத்து,  மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் என அந்த…

துருக்கியில் சதிப் புரட்சி; ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் அறிவிப்பு

துருக்கியில் சதிப் புரட்சி; ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் அறிவிப்பு

0

துருக்கியின்ஆட்சியை – தாங்கள் கைப்பற்றியுள்ளதாக, அந்த நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டின் முக்கிய இடங்களில் ராணுவம் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராணுவத் தரப்பினர்,…

தங்க ஆடை அணிந்தவர், அடித்துக் கொலை

0

தங்கத்தால் ‘சேர்ட்’ செய்து – அதை அணிந்ததன் மூலம் உலக கவனத்தப் பெற்ற, இந்தியாவின் மராட்டிய மாநிலம்  புனேயை சேர்ந்த தொழிலதிபர் தத்தாரே புகே என்பவர் அடித்துக் கொலை…

பிரான்ஸில் லொறியால் மோதி தாக்குதல்; 80 பேர் பலி

பிரான்ஸில் லொறியால் மோதி தாக்குதல்; 80 பேர் பலி

0

பிரான்ஸ் நாட்டில் நைஸ் நகரில்  பாரிய லொறி ஒன்றினை அதிவேகமாக செலுத்தியதன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், 80 பேர் உடல் நசுங்கி பலியாயுள்ளனர். பலர் காயமடைந்தனர். பொதுநிகழ்ச்சி ஒன்றில் நேற்று…

நாளொன்றுக்கு 40 சிகரட் புகைத்த குழந்தை; ஆறு வருடங்களில் அசத்தும் மாற்றம்

நாளொன்றுக்கு 40 சிகரட் புகைத்த குழந்தை; ஆறு வருடங்களில் அசத்தும் மாற்றம்

0

இந்தோனியாவைச் சேர்ந்த ஒரு குழந்தை, நாளொன்றுக்கு 40 சிகரட் புகைப்பதாக, 2010 ஆம் ஆண்டு ஒரு செய்தி வெளியாகி ஊடகங்களில் பற்றி எரிந்ததை மறந்திருக்க மாட்டீர்கள். இந்தோனேஷியாவின் சுமத்ரா…

சஊதி அரேபியா; மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலுக்கு அருகில், தற்கொலை தாக்குதல்

0

சஊதி அரேபியாவின் மதீனா நகரிலுள்ள மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள பாதுகாப்புத் தலைமையகத்திற்கு பக்கத்தில், இன்று திங்கட்கிழமை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில்…

பக்தாத் கார் குண்டு தாக்குதல்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக அதிகரிப்பு

பக்தாத் கார் குண்டு தாக்குதல்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக அதிகரிப்பு

0

ஈராக் தலைநகர் பக்தாத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 82ஆக அதிகரித்துள்ளது. உணவகம் மற்றும் கடைத் தொகுதிக்கு அருகில் இடம்பெற்ற இந்த குண்டுத்…

பங்களாதேஷ் உணவகத்தில் தாக்குதல்; பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இலங்கையர்கள் மீட்பு

0

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள பிரபலமான உணவகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த இரு இலங்கையர்களும் மீட்கப்பட்டுள்ளனர். பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.…

10 வயது 192 கிலோ; உலகில் பெரிய்ய்ய்ய குண்டுப் பையன்

10 வயது 192 கிலோ; உலகில் பெரிய்ய்ய்ய குண்டுப் பையன்

0

உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவனாக, இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தை சேர்ந்த – சூர்ய பெர்மானா எனும்  பெயருடைய சிறுவன் அறிவிக்கப்பட்டுள்ளான். தற்போது 10 வயதாகும்…

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டுமென வலியுறுத்தி மக்கள் வாக்களிப்பு

0

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என, அந்த நாட்டில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மையான மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கிணங்க, விலக வேண்டுமென 51.9 சதவீதம் மக்களும், …

எழுந்திரு வில்லியம்; பேரனை அதட்டிய, இங்கிலாந்து மகாராணி

எழுந்திரு வில்லியம்; பேரனை அதட்டிய, இங்கிலாந்து மகாராணி

0

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத், தனது பேரன் இளவரசர் வில்லிமை அதட்டிய வீடியோ காட்சி, தற்போது இணையத்தில் வெளியாகி, பரவலாகப் பேசப்படுகிறது இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் 90ஆது…

பிரித்தானியாவின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக் கொலை

0

பிரித்தானியாவின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸ் (41 வயது) துப்பாக்கியால் சுடப்பட்டு பலியானதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும்…

கற் சிலையாக மாறும் சிறுவன்

கற் சிலையாக மாறும் சிறுவன்

0

இந்தியாவைச் சேர்ந்த ரமேஷ் தர்ஜி என்ற 11 வயது சிறுவன் இக்தியோசிஸ் என்னும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இந்நோயின் தாக்கத்தினால் ரமேஷ் தர்ஜி நாளாக நாளாக கற்…

ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசியெறிந்த முகம்மது அலி; வாழ்வின் சுவாரசிய சம்பவங்கள்

ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசியெறிந்த முகம்மது அலி; வாழ்வின் சுவாரசிய சம்பவங்கள்

0

களம் கண்ட 61 போட்டிகளில் 56 வெற்றிகள், அதில் 37 நாக்-அவுட் வெற்றிகள், ஒலிம்பிக் தங்கப்பதக்கம் என குத்துச்சண்டை உலகில் கொடிகட்டிப்பறந்த குத்துச்சண்டை நாயகன் முகம்மது அலி…

குத்துச் சண்டை ஜாம்பவான் முகம்மட் அலி மரணம்

0

உலகளவில் குத்துச்சண்டை ஜாம்பவான் எனப் புகழப்படும் முகமது அலி இன்று சனிக்கிழமை மரணமானார். அமெரிக்காவின் முன்னாள் குத்துச்சண்டை வீரர் முகமது அலி, உடல்நலமின்மை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது…