கொள்கலன் வெடித்ததில் 25 பேர் பலி, 50 பேர் வைத்தியசாலையில்: பங்களாதேஷில் துயரம்
பங்களாதேஷின் தலைநகரமான டாக்காவுக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் அமைந்துள்ள நான்கு மாடி தொழிற்சாலையில் கொள்கலன் ஒன்று வெடித்ததில் 25 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை அதிகாலை…
