தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

பொலிஸாருக்கு எதிராக, 08 மாதங்களில் ஆயிரம் முறைப்பாடுகள்

பொலிஸாருக்கு எதிராக, 08 மாதங்களில் ஆயிரம் முறைப்பாடுகள்

0

பொலிஸாருக்கு எதிராக கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான 08 மாத காலப் பகுதியில் மாத்திரம் 1000 முறைப்பாடுகள் வரை கிடைக்கப்பெற்றுள்ளதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.…

ஒரு வாரம் வெளிநாடு செல்ல, ஜோன்ஸ்டனுக்கு நீதிமன்றம் அனுமதி

ஒரு வாரம் வெளிநாடு செல்ல, ஜோன்ஸ்டனுக்கு நீதிமன்றம் அனுமதி

0

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, வெளிநாடு செல்வதற்கு கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய இன்று திங்கட்கிழமை அனுமதி வழங்கினார். இதற்கிணங்க, நீதிமன்றத்தில் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஜோன்ஸ்டன்…

சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தம் குறித்து அறிவிக்கவும்: பாதுகாப்பு அமைச்சு

0

சீரற்ற வானிலையால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 0112434251 எனும் இலக்கத்தினூடாக இலங்கை ராணுவத்தினருக்கு, தகவல் வழங்க முடியும். அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்காக தகவல்களை கோருவதாக…

பொது எதிர்க்கட்சினருக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை; மஹிந்தவை ஓரங்கட்டப் போவதாகவும் தெரிவிப்பு

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் செயற்படாவிட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், எதிர்வரும் உள்ளூராட்சி…

ஜனாதிபதி நாடு வந்தடைந்தார்

ஜனாதிபதி நாடு வந்தடைந்தார்

0

பிரித்தானியா சென்று, அங்கிருந்து இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று சனிக்கிழமை இரவு நாடு திரும்பினார். யு.எல். 172 எனும் விமானம் மூலம் பெங்ளுரிலிருந்து ஜனாதிபதி…

கட்சியை பிளவுபடுத்தும் முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை; மு.கா. செயலாளர் ஹசன் அலி தெரிவிப்பு

கட்சியை பிளவுபடுத்தும் முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை; மு.கா. செயலாளர் ஹசன் அலி தெரிவிப்பு

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பிளவுபடுத்தும் நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அதேவேளை கட்சியிலிருந்து தான் ராஜிநாமா செய்யப்போவதில்லை என்றும் அந்தக் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.…

பாதாள உலகத் குழுத் தலைவர் ஆமி சம்பத் கைது

பாதாள உலகத் குழுத் தலைவர் ஆமி சம்பத் கைது

0

பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான ஆமி சம்பத் இன்று சனிக்கிழமை பகல் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு குற்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இவர், நீண்ட காலமாகத் தேடப்பட்டு…

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் மேர்வின் சில்வா

0

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று சனிக்கிழமை ஆஜராகியுள்ளார். கிரிபத்கொட பிரதேச காணிப்பிரச்சினை ஒன்று சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பில்…

பகிடிவதை தொடர்பில் முறைப்பாடு செய்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: உயர்கல்வி அமைச்சர்

0

பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் பகிடிவதை குறித்து முறைப்பாடு செய்யப்படும் போது, அது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பகிடிவதைக்கு எதிரான…

மஹிந்தவின் உகண்டா பயணத்துக்கு, அரசாங்கம் செலவு; எழுகிறது விமர்சனம்

மஹிந்தவின் உகண்டா பயணத்துக்கு, அரசாங்கம் செலவு; எழுகிறது விமர்சனம்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உகண்டா பயணத்துக்கான செலவினை அரசாங்கம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உகண்டா ஜனாதிபதி முசோவெனியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…

ஊடகவியலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டம்; நிதியமைச்சுடன் பேசியுள்ளதாக, ஊடக அமைச்சர் தெரிவிப்பு

ஊடகவியலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டம்; நிதியமைச்சுடன் பேசியுள்ளதாக, ஊடக அமைச்சர் தெரிவிப்பு

0

– அஸ்ரப் ஏ சமத் – ஊடகவியலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டத்தினை நிர்மாணிப்பதற்கும் நிதியமைச்சரின் உதவியினை நாடியுள்ளதாக ஊடக அமைச்சா் ஜயந்த கருநாதிலக்க தெரிவித்தார். ஊடக அமைச்சினால் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார்…

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் வீடு சோதனை; பணச் சலவை தொடர்பான ஆவணங்கள் சிக்கின

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் வீடு சோதனை; பணச் சலவை தொடர்பான ஆவணங்கள் சிக்கின

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவின் பொரளை வீடு நேற்று வியாழக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் சோதனை இடப்பட்டது. கோட்டை நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்…

வெளிநாட்டில் இருப்பதால் வர முடியாது; பஷிலின் மனைவி, மகள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

0

பாரிய நிதி மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால், இன்று வெள்ளிக்கிழமை தம்மால் ஆஜராக முடியாது என, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் மனைவி…

மக்களை திசை திருப்பவே, பஷில் கைது செய்யப்பட்டார்: விமல் வீரவன்ச

மக்களை திசை திருப்பவே, பஷில் கைது செய்யப்பட்டார்: விமல் வீரவன்ச

0

அரசாங்கத்தின் குற்றங்களை மறைப்பதற்காகவும், மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவுமே பஷில்ல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றின் மூலம் அவர்…

பஷில் ராஜபக்ஷ கைது; ஜனாதிபதி மற்றும் மஹிந்த நாட்டில் இல்லாத வேளையில் அதிரடி

பஷில் ராஜபக்ஷ கைது; ஜனாதிபதி மற்றும் மஹிந்த நாட்டில் இல்லாத வேளையில் அதிரடி

0

முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பிரதேசத்தில் காணி கொள்வனவின் போது மேற்கொள்ளப்பட்ட மோசடி…