பாதாள உலகத் குழுத் தலைவர் ஆமி சம்பத் கைது

🕔 May 14, 2016

Arrestபாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான ஆமி சம்பத் இன்று சனிக்கிழமை பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு குற்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இவர், நீண்ட காலமாகத் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, ஆமி சம்பத் கைதானார்.

கொழும்பு கொம்பனித் தெருவில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்