சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தம் குறித்து அறிவிக்கவும்: பாதுகாப்பு அமைச்சு

🕔 May 15, 2016

Telephone - 013சீரற்ற வானிலையால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

0112434251 எனும் இலக்கத்தினூடாக இலங்கை ராணுவத்தினருக்கு, தகவல் வழங்க முடியும்.

அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்காக தகவல்களை கோருவதாக பாதுகாப்பு  அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அனர்த்தம் ஏற்படும் போது 0112445368 என்ற இலக்கத்தினூடாக இலங்கை கடற்படையினருக்கும், 0112343970 என்ற இலக்கத்தினூடாக விமானப் படையினருக்கும் தகவல்களை வழங்க முடியும் என்றும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்