Back to homepage

Tag "விமானப்படை"

சீனன்குடாவில் விபத்துக்குள்ளான PT-6 ரக விமானங்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டியவை: தயாசிறி

சீனன்குடாவில் விபத்துக்குள்ளான PT-6 ரக விமானங்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டியவை: தயாசிறி 0

🕔8.Aug 2023

பிரி – 6 (PT-6) ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் இதுவரை 6 விமானிகள் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, 1958 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த விமானங்கள் இன்னும் பயிற்சிக்காக பயன்படுத்தப்படுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். பயிற்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் PT-6 விமானங்கள் 1958 இல் தயாரிக்கப்பட்டதாகவும், இயந்திரங்கள் 1961 இல்

மேலும்...
சீனன்குடாவில் விமான விபத்து: இருவர் பலி

சீனன்குடாவில் விமான விபத்து: இருவர் பலி 0

🕔7.Aug 2023

திருகோணமலை – சீனக்குடாவில் உள்ள இலங்கை விமானப்படை பயிற்ச்சி வான்வெளியில் இருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பயிற்சியளிப்பவரும் யயிற்சி பெறுபவரும் உயிரிழந்துள்ளதாக ஊடக விமானப்படையின் பணிப்பாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார். பிரி (PT) 6 ரக விமானம் இன்று காலை வான்

மேலும்...
05 வருடங்களில் 557 தடவை பறந்த மைத்திரி; உலகை 03 தடவை சுற்றும் தூரம் பயணித்துள்ளார்

05 வருடங்களில் 557 தடவை பறந்த மைத்திரி; உலகை 03 தடவை சுற்றும் தூரம் பயணித்துள்ளார் 0

🕔7.Jul 2020

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில் இலங்கை விமானப் படைக்குத் சொந்தமான ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்டதி ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 277 கிலோமீற்றர் தூரம் பயணித்துள்ளார். அந்த வகையில் வருடமொன்றுக்கு சராசரியாக 111 தடவை, ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்டதியுள்ள மைத்திரி, 70 ஆயிரத்து 884 கடல் மைல் தூரம், அதாவது 01

மேலும்...
1500 மில்லியன் டொலர் கடன் பெற்று, 400 மில்லியனுக்கு விமானம் கொள்வனவு; தேவைதானா என்கிறார் திஸ்ஸ

1500 மில்லியன் டொலர் கடன் பெற்று, 400 மில்லியனுக்கு விமானம் கொள்வனவு; தேவைதானா என்கிறார் திஸ்ஸ 0

🕔2.Jun 2016

இலங்கை விமானப்படைக்கு 400 மில்லியன் டொலர் செலவில் எதற்காக யுத்த விமானங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே, அவர் இதைக் கேட்டார். அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்; “சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து, 1500 மில்லியன்

மேலும்...
சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தம் குறித்து அறிவிக்கவும்: பாதுகாப்பு அமைச்சு

சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தம் குறித்து அறிவிக்கவும்: பாதுகாப்பு அமைச்சு 0

🕔15.May 2016

சீரற்ற வானிலையால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 0112434251 எனும் இலக்கத்தினூடாக இலங்கை ராணுவத்தினருக்கு, தகவல் வழங்க முடியும். அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்காக தகவல்களை கோருவதாக பாதுகாப்பு  அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, அனர்த்தம் ஏற்படும் போது 0112445368 என்ற இலக்கத்தினூடாக இலங்கை கடற்படையினருக்கும், 0112343970 என்ற இலக்கத்தினூடாக விமானப் படையினருக்கும் தகவல்களை வழங்க முடியும்

மேலும்...
சொந்த தேவைக்கு அரசாங்க விமானங்களைப் பயன்படுத்தியமை தொடர்பில், பஷிலிடம் விசாரணை

சொந்த தேவைக்கு அரசாங்க விமானங்களைப் பயன்படுத்தியமை தொடர்பில், பஷிலிடம் விசாரணை 0

🕔9.Apr 2016

பஷில்ராஜபக்ஷ அமைச்சராக இருந்த காலப்பகுதியில் தனது சொந்த பிரயாணங்களுக்காக விமானப்படைக்கு சொந்தமான விமானங்களை பயன்படுத்தினார் எனும் முறைப்பாடு தொடர்பில், நேற்று வெள்ளிக்கிழஙமை அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பஷில் நேற்று வெள்ளிக்கிழமை ஆஜரான போது, சுமார் 05 மணிநேரம் அவரிடம் மேற்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இலங்கை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்