540 கைதிகளுக்கு பொது மன்னிப்பு
வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 540 சிறைக் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளில் இருந்து இன்று சனிக்கிழமை…
வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 540 சிறைக் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளில் இருந்து இன்று சனிக்கிழமை…
கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே, அவரின் பதவியிலிருந்து நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டுள்ளார். நீதவான் திலின கமகே, சட்டவிரோதமாக தன்வசம் யானையொன்றை வைத்திருந்தார் என்று, சட்டமா அதிபரினால்…
பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜூடீன் மற்றும் ஊடகவியலாளர் எக்னலிகொட ஆகியோரின் கொலைகளுடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட நேரிடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
– ஷபீக் ஹூசைன் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையிலான கட்சிக் குழுவினர் – அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை வழங்கும் பணியில்…
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை – நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ரோனு சூறாவளி காரணமாக நாட்டின் சில இடங்களில் கடும்…
ரக்பி வீரர் வசீம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் மேல் மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடம் குற்றப்புலனாய்வு பிரிவின் சிறப்பு குழுவினர்…
அரசாங்கம் 1588 மில்லியன் ரூபாவினை, இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக நேற்று வியாழக்கிழமை வரை செலவிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று…
அமைச்சர்கள் இருவர் விடுத்த கோரிக்கையினை ஜனாதிபதியும் பிரதமரும் நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வார அமைச்சரவை கூட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குற்றப் புலனாய்வுத் துறையின் பணிப்பாளர் ரவி விஜேரட்னவையும்,…
திங்கட்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் ரத்துச் செய்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தினைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளை…
இலங்கையினூடாக சூறாவளியொன்று பயணிக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு வடக்கேயுள்ள கடல்பகுதியில் 600 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் சூறாவளியாக…
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக நாட்டில் 43 பேர் பலியாகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். இதேவேளை, 16 பேர் காணால்…
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை மூடப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள…
குறைந்த வயதுடைய பிள்ளையொன்று குற்றமிழைக்கும்போது, குறித்த குற்றம் தொடர்பான புரிந்துணர்வை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப் பிள்ளைக்கு உள்ளதா என்பதை தீர்மானிப்பதற்கு, நீதவானுக்கு தற்றுணிவை வழங்கும் வகையில், தண்டனை…
சீரற்ற காலநிலை காரணமாக 22 மாவட்டங்களைச் சேர்ந்த 03 லட்சத்து 46 ஆயிரத்து 241 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்கள் 81…
மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவிருந்த யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுடான யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்கள் நிறைவு பெறுவதை முன்னிட்டு…