நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் 43 பேர் பலி; 04 லட்சம் பேர் பாதிப்பு

🕔 May 19, 2016

Flood - 098சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக நாட்டில் 43 பேர் பலியாகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதேவேளை, 16 பேர் காணால் போயுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், 04 லட்சம் பேர் – சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மங்கள சமரவீர, இவர்களில் 38 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்