சீரற்ற காலநிலை: நாடு முழுவதும் 02 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்களில் 59,269 குடும்பங்களைச் சேர்ந்த 207,582 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் 36,811 குடும்பங்களைச்…
