தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

கிழக்கு முதலமைச்சர் திட்டியமை குறித்து, ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளேன்: பாதுகாப்பு செயலாளர்

கிழக்கு முதலமைச்சர் திட்டியமை குறித்து, ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளேன்: பாதுகாப்பு செயலாளர்

0

கடற்படை அதிகாரி ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் திட்டி – அதட்டிய சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்கு – தான் விளக்கமளித்துள்ளதாக, பாதுகாப்பு செயலாளர்…

ஹக்கீமுடனான பேச்சுவார்த்தையின் போது, நான் MP பதவி கோரவில்லை; ஹசனலி தெரிவிப்பு

ஹக்கீமுடனான பேச்சுவார்த்தையின் போது, நான் MP பதவி கோரவில்லை; ஹசனலி தெரிவிப்பு

0

முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், தனக்குமிடையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் போது, தான் நாடாளு­மன்ற உறுப்­பினர் பத­வினையோ, அமைச்சுப் பதவினையோ கோரவில்லை என்று அந்தக் கட்சியின் செயலாளர் எம்.ரி.…

ஜனாதிபதி ஜப்பான் பயணம்

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை ஜப்பான் பயணமானார். ஜப்பானில் இடம்பெறவுள்ள ஜி – 7 மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக அவர்…

அனுஷவின் நியமனம் தொடர்பில் கண்டனம்

0

உள்விவகார அமைச்சின் மேலதிக செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ‘கபே’ அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளராக, கடந்த ஆட்சியில் இவர்…

வசீம் கொலையில் கைதான அனுர சேனநாயக்கவுக்கு வைத்தியப் பரிசோதனை

0

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக, சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல ரக்பீ வீரர் வசீம் தாஜுதீன்…

பாதிக்கப்பட்ட இடங்களைப் புனரமைக்க, 25 ஆயிரம் கோடி ரூபாய் தேவை; நிதியமைச்சர்

0

இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை புனரமைப்பதற்காக, 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கோடி ரூபா செலவாகும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில்…

தாஜுதீன் கொலை தொடர்பில், பொலிஸ் பொறுப்பதிகாரியொருவர் நீதிமன்றில் ரகசிய வாக்குமூலம்

தாஜுதீன் கொலை தொடர்பில், பொலிஸ் பொறுப்பதிகாரியொருவர் நீதிமன்றில் ரகசிய வாக்குமூலம்

0

வசீம் தாஜுதீன் கொலை விவகாரம் தொடர்பில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் நீதவானிடம் ரகசிய வாக்கு மூலம் ஒன்றை வழங்கியுள்ளார். நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி,…

மாகாண சபைகளின் அமைச்சர் பதவிகளில் விரைவில் மாற்றம்

மாகாண சபைகளின் அமைச்சர் பதவிகளில் விரைவில் மாற்றம்

0

மாகாண சபைகளின் அமைச்சர் பதவிகளில் மிக விரைவில் மாற்றம் ஏற்படும் என்று அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…

தாஜுதீன் கொலை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க கைது

0

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க இன்று திங்கட்கிழமை சற்று முன்னர் கைது செய்யப்பட்டார். பிரபல ரக்பி வீரர்…

பாடசாலைகள் நாளை திறக்கப்படும்; சீருடையற்ற மாணவர்கள், சாதாரண உடைகளோடு செல்ல முடியும்

பாடசாலைகள் நாளை திறக்கப்படும்; சீருடையற்ற மாணவர்கள், சாதாரண உடைகளோடு செல்ல முடியும்

0

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. ஆயினும், சப்ரகமுவ மாகாணத்திலுள்ள 52 பாடசாலைகள் இதற்குள் உள்ளடங்க மாட்டாது. இயற்கை அனர்த்தம் காரணமாக…

வெள்ளத்தைப் பயன்படுத்திய கொள்ளையர்கள் 15 பேர் கைது

0

வெள்ள அனர்த்தத்தைப் பயன்படுத்தி கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 15 பேரை, பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

இலங்கைக்கு நிவாரண உதவியாக 50 ஆயிரம் டொலர்கள்; சீன செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியது

0

இலங்கையில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு, சீன செஞ்சிலுவைச் சங்கம் நன்கொடையாக நிதி வழங்கியுள்ளது. இவ்வாறு வழங்கியுள்ள தொகை 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களாகும்.…

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை இன்றும் பெய்யும்; பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிப்பு

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை இன்றும் பெய்யும்; பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிப்பு

0

நாட்டில் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்தங்களால் மக்கள் ஒருபுறம் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டுவரும் நிலையைில் – மேல், வடமேல், தெற்கு, மத்திய மற்றும்…

நிவாரணப் பொருட்களுடன் ஜப்பான், இந்திய விமானங்கள் வருகை

0

இயற்கை அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான நிவாரணப் பொருட்களுடன் ஜப்பான் மற்றும் இந்தியாவிலிருந்து இரண்டு விமானங்கள் இலங்கை வந்தடைந்துள்ளன. மேற்படி விமானங்கள் இன்று சனிக்கிழமை காலை பண்டாரநாயக்க…

வெல்லம்பிட்டியில் மீண்டும் மழை; வெள்ளம் இன்னும் வடியவில்லை

வெல்லம்பிட்டியில் மீண்டும் மழை; வெள்ளம் இன்னும் வடியவில்லை

0

சீரற்ற கால நிலையினால் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டி பிரதேசத்தில்  இன்னும் வெள்ளம் வடியாத நிலையில், இன்று சனிக்கிழமை காலை மீண்டும் மழை பெய்யத் துவங்கியுள்ளது. இந்த நிலையில்,  இங்குள்ள…