தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

தவறிழைத்த அதிகாரியை பாதுகாக்கும் முடிவு; முப்படையின் தீர்மானம் குறித்து கிழக்கு முதலமைச்சர் கண்டனம்

தவறிழைத்த அதிகாரியை பாதுகாக்கும் முடிவு; முப்படையின் தீர்மானம் குறித்து கிழக்கு முதலமைச்சர் கண்டனம்

0

கிழக்கு மாகாண முதல​மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படைகளும் புறக்கணிப்பது என்று எடுத்த முடிவானது “தவறிழைத்த அதிகாரிகளைப் பாதுகாக்கும் குறுகிய நோக்குடன்…

வேறு நபர்களின் பெயரில், சொத்துக்கள் வாங்கி குவித்தார் பஸில்; நீதிமன்றில் உண்மை அம்பலம்

வேறு நபர்களின் பெயரில், சொத்துக்கள் வாங்கி குவித்தார் பஸில்; நீதிமன்றில் உண்மை அம்பலம்

0

கம்பஹா மாவட்டம், தொம்பே பிரதேசத்திலுள்ள காணி – தனது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள போதும், அதன் உரிமையாளர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷதான் என்று முதித…

சட்ட விரோத துப்பாக்கிகளை ஒப்படைக்க, மற்றுமொரு பொது மன்னிப்புக் காலம் பிரகடனம்

0

துப்பாக்கிகளை சட்டவிரோதமாக வைத்திருப்போர், அவற்றினைக் கையளிப்பதற்கு அரசாங்கம் மற்றுமொரு பொது மன்னிப்புக் காலத்தினை வழங்கியுள்ளது. மக்களின் வேண்டுகோளுக்கமைய இந்தப் பொது மன்னிப்பு காலம்  மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு…

பிரதமர் ரணில் தென்கொரியா சென்றடைந்தார்

0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தென்கொரியாவை சென்றடைந்துள்ளார். தென் கொரியாவில் நடைபெறவுள்ள சர்வதேச றோட்டறி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ‘தகவல்…

கிழக்கு முதலமைச்சர் விவகாரம் தொடர்பில், ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

0

ராணுவ உயர் அதிகாரிகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்றினை மேற்கொண்டு கலந்துரையாடினார். கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் – அண்மையில், கடற்படை…

வாகனங்களின் விலைகள் அதிகரிப்பு

0

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரன்சிகே இதனைக் கூறியுள்ளார். வாகனங்களின் வரி…

கடற்படை அதிகாரியை திட்டிய விவகாரம்; ஹாபிஸ் நஸீரிடம் விளக்கம் கோர, பிரதமர் தீர்மானம்

கடற்படை அதிகாரியை திட்டிய விவகாரம்; ஹாபிஸ் நஸீரிடம் விளக்கம் கோர, பிரதமர் தீர்மானம்

0

கடற்படை அதிகாரியொருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் திட்டிய சம்பவம் தொடர்பில், முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டிடம் விளக்கம் கோருவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இந்த விவகாரம்…

தாஜுதீன் மரணம் விபத்து எனக்கூறி, கோவையை மூடிவிடுமாறு அனுர உத்தரவிட்டார்; நீதிமன்றில் தெரிவிப்பு

0

வசிம் தாஜூதீன் கொலை தொடர்பான விசாரணை கோவையை மூடுமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தமக்கு உத்தரவிட்டார் என்று, ஓய்வு பெற்ற உதவி…

வெள்ளப் பாதிப்பு; முஸ்லிம் காங்கிரசின் இரண்டாம் கட்டப் பணி ஆரம்பம்

வெள்ளப் பாதிப்பு; முஸ்லிம் காங்கிரசின் இரண்டாம் கட்டப் பணி ஆரம்பம்

0

– ஷபீக் ஹுஸைன் –முஸ்லிம் காங்கிரசின் ஏற்பாட்டில், இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை கழுவி துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை காலை முதல் வெல்லம்பிட்டி, மெகடகொலன்னாவ, பொல்வத்த,…

தமிழ் தேசிய கூட்டமைப்பைப் போல், கிழக்கு முதலமைச்சர் செயற்படுவதாக மஹிந்த குற்றச்சாட்டு

தமிழ் தேசிய கூட்டமைப்பைப் போல், கிழக்கு முதலமைச்சர் செயற்படுவதாக மஹிந்த குற்றச்சாட்டு

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் போன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்து கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சம்பூரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்…

01 கிலோவுக்கு மேல் தங்கம் வைத்திருந்த, மஹிந்தவின் முன்னாள் இணைப்புச் செயலாளர் கைது

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் இணைப்புச் செயலாளர் சம்பிக்க கருணாரத்ன, தன்வசம் 1.1. கிலோகிராம் தங்கத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். நிதிக் குற்றப் புலனாய்வுப்…

படை வீரர்களை அவமதிப்பதற்கு இடமளிக்க கூடாது; ஹாபிஸ் நஸீரின் செயற்பாடு குறித்து பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கருத்து

0

தீவிரவாதத்தை இல்லாமல் ஒழிக்க போராடிய படை வீரர்களை அவமதிப்பதற்கு, யாருக்கும் இடமளிக்கக் கூடாதென்று பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்…

வசீம் தாஜுதீன் கொலை: முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

0

வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான்…

ஹாபிஸ் நஸீர் நல்ல நண்பர், அவரின் நடத்தையை நியாப்படுத்த முடியாது: பாதுகாப்பு செயலாளர்

ஹாபிஸ் நஸீர் நல்ல நண்பர், அவரின் நடத்தையை நியாப்படுத்த முடியாது: பாதுகாப்பு செயலாளர்

0

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது நல்ல நண்பர் என்றபோதிலும், கடற்படை அதிகாரியுடன் அவர் நடந்து கொண்ட விதத்தை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று…

கிழக்கு முதலமைச்சருக்கு பாதுகாப்பு அமைச்சு ‘ஆப்பு’

0

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில், முப்படையினர் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை, கிழக்கு மாகாண…