இலங்கைக்கு நிவாரண உதவியாக 50 ஆயிரம் டொலர்கள்; சீன செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியது

🕔 May 22, 2016

Red cross - China - 08லங்கையில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு, சீன செஞ்சிலுவைச் சங்கம் நன்கொடையாக நிதி வழங்கியுள்ளது.

இவ்வாறு வழங்கியுள்ள தொகை 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களாகும்.

சீன நாட்டின் இலங்கைக்கான தூதரகத்தின் அரசியல் செயலாளர் பென் புன்ச்டி, இந்த நிதியுதவியை நேற்று சனிக்கிழமை வழங்கினார்.

மேற்படி நன்கொடையானது – இலங்கை நாணயப் பெறுமதியில் இது 73 லட்சத்துக்கும் அதிகமான தொகையாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்