தலைப்புச் செய்திகள்

நன்கொடை

இலங்கைக்கு நிவாரண உதவியாக 50 ஆயிரம் டொலர்கள்; சீன செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியது

0

இலங்கையில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு, சீன செஞ்சிலுவைச் சங்கம் நன்கொடையாக நிதி வழங்கியுள்ளது. இவ்வாறு வழங்கியுள்ள தொகை 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களாகும்.…