சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர், நிமல் சிறிபால டி சில்வா; டிலான் தெரிவிப்பு 0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் – அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா போட்டியிடுவார் என்று, பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பொதுவாகப் பார்த்தால், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவே, அடுத்த பிரதமராக நியமிக்கப்பட வேண்டும். ஆனாலும், இந்த நாட்டிலுள்ள பெருமளவான