தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு அவதூறு ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்

0

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் பதவிகளை இழந்ததன் பின்னர், அந்த அமைப்புக்கு அவதூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் நபர்களுக்கு எதிராக – சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை செஞ்சிலுவைச்…

நாடாளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை: மாகாண சபை முறைமையில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவரும் முன்மொழிவுகள் குறித்தும் விளக்கம்

0

மாகாண சபைகள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து புதிய சட்டங்களை நிறைவேற்றிய பின்னர், நாடாளுமன்றம் உடன்படும் பட்சத்தில் மாகாண சபை தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்கு தயாராக உள்ளதாக…

குடிநீர் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஆலோசனை

0

சந்தையில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்புவது பொருத்தமானதல்ல என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார். குறித்த…

சீனன்குடாவில் விபத்துக்குள்ளான PT-6 ரக விமானங்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டியவை: தயாசிறி

சீனன்குடாவில் விபத்துக்குள்ளான PT-6 ரக விமானங்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டியவை: தயாசிறி

0

பிரி – 6 (PT-6) ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் இதுவரை 6 விமானிகள் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, 1958 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட…

தேசிய கீதத்தை தவறாகப் பாடியமை தொடர்பில், உமாராவிடம் வாக்குமூலம்

0

நாட்டின் தேசிய கீதத்தின் பொருள் மாறுபட இசைத்தமை தொடர்பில் பாடகி உமாரா சிங்கவன்ச பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். 2023 லங்கா பிரிமியர்…

தெற்கில் உள்ள சிங்கள மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை: ராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்

தெற்கில் உள்ள சிங்கள மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை: ராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்

0

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுததும் போது பொலிஸ் அதிகாரத்தைப் பகிர்வதில் மட்டும் சில சிக்கல்கள் இருக்கின்றன என்றும்,. ஆனால் அதற்கும் தீர்வுகாண முடியும் என்று ஜனாதிபதி நம்பிக்கை…

மாணவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் ஆசிரியர், நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் சரண்

0

– பாறுக் ஷிஹான் – அரச பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியர்…

பறிக்கப்பட்ட எம்.பி பதவியை மீண்டும் பெறுகிறார் ராகுல் காந்தி

0

ராகுல் காந்தி – இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தொடர நாடாளுமன்றச் செயலகம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து வயநாடு தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றம்…

வரட்சியினால் நெற் செய்கைக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுமாறு உத்தரவு

வரட்சியினால் நெற் செய்கைக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுமாறு உத்தரவு

0

வரட்சி காரணமாக நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…

பாடசாலைகளில் அடுத்த வருடத்திலிருந்து ஒரேயொரு பரீட்சைதான்: கல்வியமைச்சர் அறிவிப்பு

பாடசாலைகளில் அடுத்த வருடத்திலிருந்து ஒரேயொரு பரீட்சைதான்: கல்வியமைச்சர் அறிவிப்பு

0

பாடசாலைகளில் தவணைப் பரீட்சையை வருடத்துக்கு ஒரு தடவை மாத்திரம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்திலிருந்து இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாட்டின் கல்வித் திட்டத்தில்…

எம்ஒபி உரத்தை இலவசமாக வழங்க  தீர்மானம்

எம்ஒபி உரத்தை இலவசமாக வழங்க தீர்மானம்

0

அனைத்து விவசாயிகளுக்கும் அடுத்த பெரும் போகத்தில் எம்ஒபி (MOP) உரம் இலவசமாக வழங்க முடிவு செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதுதவிர, மற்றொரு ரக…

நாட்டை விட்டு சுமார் 02 ஆயிரம் விரிவுரையாளர்கள் வெளியேற்றம்: புதிய நியமனங்களும் இல்லை

0

நாட்டை விட்டு கடந்த ஒன்றரை வருடங்களில் சுமார் 2,000 விரிவுரையாளர்கள் வெளியேறியுள்ளனர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது. 600 பேர்…

நாமலின் திருமண நிகழ்வுக்கான மின்சாரக் கட்டணம் சுமார் 27 லட்சம் ரூபாய் இன்னும் செலுத்தப்படவில்லை என தெரிவிப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுக்குப் பெறப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்…

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு அழைப்பு

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு அழைப்பு

0

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பான பரிந்துரைகளையும் முன்மொழிவுகளையும் வழங்குமாமறு கட்சித் தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில்…

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தகவல்கள் கிடைத்தும் பூஜித் ஜயசுந்தர கடமையை செய்ய தவறினார்: சட்ட மா அதிபர் திணைக்களம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தகவல்கள் கிடைத்தும் பூஜித் ஜயசுந்தர கடமையை செய்ய தவறினார்: சட்ட மா அதிபர் திணைக்களம்

0

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் போதியளவு தகவல்கள் கிடைத்திருந்தும் அனைத் தடுக்க தவறியமை தொடர்பில் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தமது கடமையை…