தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கான அறிவிப்பு

0

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எவரும் உயர்கல்வி அமைச்சின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது என பல்கலைக்கழக பேராசியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அவ்வாறு ரகசியமாக வெளிநாடுகளுக்கு பேராசிரியர்கள் எவரேனும்…

73 மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வி

73 மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வி

0

நாட்டில் 73 மருந்துகள் தர பரிசோதனையில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் தோல்வி அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவு தெரிவித்துள்ளது. தர பரிசோதனைகளில் தோல்வியடைந்துள்ள…

பெண் ஊழியர்களை பாலியல் வண்புணர்வுக்கு உள்ளாக்கிய நாடாளுமன்ற அதிகாரி பணி இடைநீக்கம்

0

இலங்கை நாடாளுமன்றத்தின் உணவு வழங்கல் மற்றும் பராமரிப்புத் துறையிலுள்ள சிரேஷ்ட அதிகாரி ஒருவர், அத்துறையில் பணி புரியும் சில பெண் ஊழியர்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும்…

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பேஸ்புக் கணக்கு ஹெக் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

0

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பேஸ்புக் கணக்கு ஹெக் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ‘தேசபந்து…

13ஐ விரிவுபடுத்துவதற்கு இது உகந்த தருணமல்ல: ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன செவ்வாய் அறிவிக்கிறது

13ஐ விரிவுபடுத்துவதற்கு இது உகந்த தருணமல்ல: ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன செவ்வாய் அறிவிக்கிறது

0

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை விரிவுபடுத்துவதற்கு இது சிறந்த தருணம் அல்ல என்ற நிலைப்பாட்டை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான…

அரச தொலைக்காட்சி அலைவரிசை ‘சனல் ஐ’, அல்லிராஜா சுபாஸ்கரனின் ‘லைகா’வுக்கு குத்தகை அடிப்படையில் விற்பனை

0

அரச தொலைக்காட்சியான ‘சனல் ஐ’ அலைவரிசையினை பிரித்தானியாவை தளமாகக் கொண்டியங்கும் ‘லைகா’ நிறுவனத்துக்கு குத்தகை அடிப்படையில் அரசு வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக மாதாந்தம் 25 மில்லியன்…

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தகவல்

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தகவல்

0

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிவிட்டதாக சமூக ஊடகங்களில் பிழையான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக உண்மைச் சரிபார்ப்பு இணையத்தளம் (Fact Crescendo Sri Lanka) தெரிவித்துள்ளது. இதுவரை பெறுபேறுகள்…

விடா முயற்சி: 60 வயதில் பட்டதாரியானார் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க – இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர் விவகாரம் மற்றும்…

124 மீற்றர் ஆழத்தில் ஓர் உணவகம்: இலங்கையில் ஆச்சரியம்

0

கேகாலையில் 124 மீற்றர் ஆழத்தில் போகல மினிரன் சுரங்கத்தில் உணவகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 15 பேர் உணவை பெற்றுக்கொள்வதற்கான வசதி காணப்படுகிறது.…

தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு புதிய பணி்ப்பாளர் நாயகம் நியமனம்

0

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக மதுஷங்க திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்நுட்ப அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (11)…

‘ஐஸ்’ வைத்திருந்த பொலிஸ் கொன்ஸ்டபில் கைது

‘ஐஸ்’ வைத்திருந்த பொலிஸ் கொன்ஸ்டபில் கைது

0

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடமையாற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அடுருப்பு வீதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருகொடவத்தை போக்குவரத்து சமிக்ஞை விளக்குக்கு…

“சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிப்பவர்களில் அதிகமானோர், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்டவர்கள்”

“சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிப்பவர்களில் அதிகமானோர், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்டவர்கள்”

0

திறைசேரிக்குச் சுமை ஏற்படாத வகையில் சிறைச்சாலைகளைப் பராமரிக்கும் சட்ட ரீதியிலான கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற, சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன…

தமது நிரப்பு நிலையங்களில் குறைந்த விலைகளில் எரிபொருள் விற்பதற்கு சினொபெக் அனுமதி கோரல்

தமது நிரப்பு நிலையங்களில் குறைந்த விலைகளில் எரிபொருள் விற்பதற்கு சினொபெக் அனுமதி கோரல்

0

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விடவும் குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு, சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலைய நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் அனுமதி…

சீமெந்து தொழிற்சாலையில் நடந்த திருட்டுடன் ராஜாங்க அமைச்சருக்குத் தொடர்பு: சிஐடியில் முறைப்பாடு

0

ராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் காமினி ஏகநாயக்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முறைப்பாடு செய்துள்ளார். அரசாங்கத்துக்குச் சொந்தமான…

இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்கவின் பிணை நிபந்தனைகளில் தளர்வு

இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்கவின் பிணை நிபந்தனைகளில் தளர்வு

0

அவுஸ்ரேலிய பெண் ஒருவரை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, அவுஸ்ரேலியாவினுள் பயணிப்பதற்கு அந்த நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. . இதன்படி,…