தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

அஸ்வெசும தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு ராஜாங்க அமைச்சர் செஹான் விளக்கம்

அஸ்வெசும தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு ராஜாங்க அமைச்சர் செஹான் விளக்கம்

0

அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டமானது சமுர்த்தி வேலைத்திட்டத்தையோ அல்லது சமுர்த்தி வங்கிகளையோ இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் அல்ல என்றும் சமூக நலன்புரி நன்மைகள் தேவைப்படுபவர்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து…

மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பாயிஸ் மரணம்

0

மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல்பீட உறுப்பினருமான முகம்மட் பாயிஸ் இன்று (02) இரவு காலமானார். தீடீர் சுகயீனம் ஏற்பட்டதையடுத்து…

ஹரின், மனுஷ மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவு: செயற்குழு உறுப்பினர்களாகவும் நியமனம்

ஹரின், மனுஷ மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவு: செயற்குழு உறுப்பினர்களாகவும் நியமனம்

0

சுற்றுலா அமைச்சர் ஹரின் பெனாண்டோ மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த இடைநிறுத்தத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நீக்கியுள்ளது. இதனையடுத்து ஐக்கிய தேசியக்…

நீர் கட்டணம் நாளை முதல் 50 வீதம் வரை அதிகரிக்கப்படுகிறது

நீர் கட்டணம் நாளை முதல் 50 வீதம் வரை அதிகரிக்கப்படுகிறது

0

நீர் கட்டணங்கள் நாளை ஓகஸ்ட் (03) முதல் திருத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்…

சிறைச்சாலைகளில் நெரிசல் 200 சதவீதம் வரை அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் நெரிசல் 200 சதவீதம் வரை அதிகரிப்பு

0

சிறைச்சாலைகளில் நெரிசல் 200 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு சிறை அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகள் திணைக்களத்தினால்…

சினொபெக் நிறுவனத்துக்கான எரிபொருள், கப்பலில் இருந்து இறக்கும் நடவடிக்கை ஆரம்பம்

சினொபெக் நிறுவனத்துக்கான எரிபொருள், கப்பலில் இருந்து இறக்கும் நடவடிக்கை ஆரம்பம்

0

இலங்கையின் எரிபொருள் விநியோக சந்தையில் பிரவேசித்துள்ள, சீனாவின் சினோபெக் நிறுவனம், முதலாவது எரிபொருள் கப்பலில் இருந்து, எரிபொருளை இறக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது. இதன் இரண்டாவது எரிபொருள் கப்பல்…

பெற்றோல் விலை கூடியது; டீசல், மண்ணெண்ணெய் விலைகள் குறைந்தன: நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்

பெற்றோல் விலை கூடியது; டீசல், மண்ணெண்ணெய் விலைகள் குறைந்தன: நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்

0

எரிபொருள்களின் விலைகளில் இன்று இன்று நள்ளிரவு தொடக்கம் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை…

‘அஸ்வெசும’வுக்கு தெரிவாகாத சுமார் 04 லட்சம் பேருக்கு, தொடர்ந்தும் சமுர்த்தி உதவி வழங்க தீர்மானம்

0

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு தகுதியற்ற 393,094 சமுர்த்தி பெறுநர்களுக்கான சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை தொடர்ந்தும் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க…

நாட்டில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை இவ்வருடம் 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது

நாட்டில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை இவ்வருடம் 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது

0

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை – இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 56,000ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில்…

பாடசாலைகளில் கைத்தொலைபேசிப் பயன்பாடு அதிகரிப்பு: மாணவர்களுக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை

பாடசாலைகளில் கைத்தொலைபேசிப் பயன்பாடு அதிகரிப்பு: மாணவர்களுக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை

0

பாடசாலைகளில் கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப கருவிகளின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக, மாணவர்கள் செயன்முறை கல்வியில் இருந்து விலகும் அபாயம் காணப்படுகிறது என்று,   மனநல மருத்துவ…

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி

0

கொழும்பு – வாழைத்தோட்டம் மார்டிஸ் வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில்…

நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்கள், குறைந்தபட்ச கையிருப்பை பேணத் தவறியுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்கள், குறைந்தபட்ச கையிருப்பை பேணத் தவறியுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

0

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டிலுள்ள எரிபொருள் நிரம்பும் நிலையங்கள் தமது கையிருப்பை பேணத் தவறியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன…

ஜனாதிபதி ரணில் – ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: முக்கிய விடயங்கள் குறித்தும் அலசல்

ஜனாதிபதி ரணில் – ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: முக்கிய விடயங்கள் குறித்தும் அலசல்

0

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா (HAYASHI Yoshimasa) இன்று (29) கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை…

மன நோயாளியின் மரணம் தொடர்பில், உதவி சுகாதார ஊழியர்கள் இருவர் கைது

மன நோயாளியின் மரணம் தொடர்பில், உதவி சுகாதார ஊழியர்கள் இருவர் கைது

0

முல்லேரியாவில் உள்ள தேசிய மனநல சுகாதார நிறுவகத்தின் உதவி சுகாதார ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்டுள்ளனர். தேசிய மனநல சுகாதார நிறுவகத்தில் நோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில்…

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கைகலப்பு: இருவரும் வைத்தியசாலைகளில் அனுமதி

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கைகலப்பு: இருவரும் வைத்தியசாலைகளில் அனுமதி

0

– அஹமட் – அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள் இருவர் – கைகலப்பில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் இருவரும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று காலை…