தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை சந்தேக நபர்களுக்கு பிணை

அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை சந்தேக நபர்களுக்கு பிணை

0

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் 32 சந்தேக நபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களுக்கு கம்பஹா நீதிமன்ற மூவரடங்கிய ட்ரயல் அட்-பார் நீதிமன்றத்தினால்…

போதகர் ஜெரோம் பெனாண்டோவின் வங்கிக் கணக்குகளில் 12 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

0

பௌத்த மதம் தொடர்பில் அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெனாண்டோவின் 11 வங்கிக் கணக்கு மொத்தம் 12.2 பில்லியன் ரூபா உள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில்…

இஸ்லாமிய அமைப்புகள் சிலவற்றின் மீதான தடை நீக்கம்: வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது

0

ஈஸ்டர் தின தாக்குதலையடுத்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட 05 இஸ்லாமிய அமைப்புகளுக்கன தடையை நீக்கி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் என்ற…

தபால் திணைக்களத்தின் 42 வாகனங்கள் மாயம்: கணக்காய்வு அலுவலகம் தெரிவிப்பு

0

தபால் மா அதிபர் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட 42 வாகனங்கள் குறித்து தபால் திணைக்களத்திடம் எந்த தகவலும் இல்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள…

மாகாண சபை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒரே சமயத்தில் இருப்பதற்கான முன்மொழிவு: ஜனாதிபதி ரணில் வெளியிட்ட தகவல்

மாகாண சபை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒரே சமயத்தில் இருப்பதற்கான முன்மொழிவு: ஜனாதிபதி ரணில் வெளியிட்ட தகவல்

0

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும் அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால், அனைத்து…

புற்றுநோய் நாட்டில் அதிகரிப்பு: மரணத்துக்கான காரணங்களில் இரண்டாவது இடத்திலும் உள்ளது

புற்றுநோய் நாட்டில் அதிகரிப்பு: மரணத்துக்கான காரணங்களில் இரண்டாவது இடத்திலும் உள்ளது

0

நாட்டில் புற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டுவேலைத் திட்டம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிகழும் மரணங்களுக்கான காரணிகளில் இரண்டாவது இடத்தில் புற்றுநோய்…

உள்ளூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்களை  நிராகரிக்குமாறு கோரிக்கை

உள்ளூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்களை நிராகரிக்குமாறு கோரிக்கை

0

உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர், உச்ச நீதிமன்றத்திடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மார்ச் 9ஆம் திகதி உள்ளுராட்சி…

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அங்கீகரிக்கப்படாத சலுகைகள் வழங்கப்படுகிறதா: சிரேஷ்ட அதிகாரி விளக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அங்கீகரிக்கப்படாத சலுகைகள் வழங்கப்படுகிறதா: சிரேஷ்ட அதிகாரி விளக்கம்

0

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சில சலுகைகள் அங்கீகரிக்கப்படாதவை என்பதால் அவை நிறுத்தப்பட வேண்டும் எனும் செய்திகள் வெளியாகியுள்ளதை அடுத்து, இந்த விடயம் கணக்காய்வு மூலம் உறுதிப்படுத்த வேண்டும்…

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம்

0

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் எம். மானகே நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், மூன்று வருட காலத்துக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு…

ஜனாதிபதியாக இன்னும் சிலகாலம் ரணில் நீடிக்க வேண்டும்:  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? எனும் கேள்விக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பதில்

ஜனாதிபதியாக இன்னும் சிலகாலம் ரணில் நீடிக்க வேண்டும்: பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? எனும் கேள்விக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பதில்

0

ரணில் விக்ரமசிங்க இன்னும் சில காலம் ஜனாதிபதியாக இருப்பது நாட்டுக்கு நல்லது என, வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போதுள்ள பொருளாதா பிரச்சினையை கையாள்வதற்கான ஆற்றல்…

போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 175 பேரூந்துகள் பழுதுபார்க்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிப்பு

போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 175 பேரூந்துகள் பழுதுபார்க்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிப்பு

0

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 175 பேரூந்துகள் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் பயணிகள் போக்குவரத்து சேவையில் இணைப்பது தொடர்பான ஆவணங்களை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் போக்குவரத்து அமைச்சர் பந்துல…

முஸ்லிம் தனியார் சட்டமூலம் மீதான திருத்த யோசனையில் மு.கா. தலைவர் ஹக்கீம் கையொப்பமிட வேண்டும்: மார்க்க அறிஞர் இனாமுல்லாஹ் வேண்டுகோள்

முஸ்லிம் தனியார் சட்டமூலம் மீதான திருத்த யோசனையில் மு.கா. தலைவர் ஹக்கீம் கையொப்பமிட வேண்டும்: மார்க்க அறிஞர் இனாமுல்லாஹ் வேண்டுகோள்

0

முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் – பல வருட இழுபறிகளுக்குப் பின்னர், தற்போது ஒரு தீர்க்கமான கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்து முன்வந்துள்ள…

நாட்டில் 90 வீதமான மீனவர்களுக்கு நீச்சல் திறன் இல்லை: ஆய்வில் வெளியான தகவல்

நாட்டில் 90 வீதமான மீனவர்களுக்கு நீச்சல் திறன் இல்லை: ஆய்வில் வெளியான தகவல்

0

நாட்டிலுள்ள 90 வீதமான மீனவர்களுக்கு நீச்சல் திறன் இல்லை என – இலங்கை உயிர்காக்கும் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை உயிர்காக்கும் சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க…

கிழக்கில் 700 ஆசிரியர் நியமனங்களை வழங்க கல்வியமைச்சர் அனுமதி: ஆளுநரின் முயற்சிக்கு வெற்றி

கிழக்கில் 700 ஆசிரியர் நியமனங்களை வழங்க கல்வியமைச்சர் அனுமதி: ஆளுநரின் முயற்சிக்கு வெற்றி

0

கிழக்கு மாகாணத்தில் 700 ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான அனுமதியை ஆளுநருக்கு கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த வழங்கியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், கல்வி அமைச்சர் சுசில்…

உள்ளூராட்சி சபைகளை மீண்டும் கூட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது

உள்ளூராட்சி சபைகளை மீண்டும் கூட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது

0

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட – நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த மாநகர சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தனிநபர் திருத்தச் சட்டமூலத்தில் உள்ள சரத்துக்கள் அரசியலமைப்பை மீறுவதாக…