தலைப்புச் செய்திகள்

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

ஹெரோயினுடன் கைதான அதிபர், சேவையிலிருந்து இடைநீக்கம்

ஹெரோயினுடன் கைதான அதிபர், சேவையிலிருந்து இடைநீக்கம்

0

அனுராதபுரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர் – சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த அதிபர், பேலியகொட நகர…

தேசிய மக்கள் சக்தி நகர சபை உறுப்பினரின் கணவர் ஹெரோயினுடன் கைது

தேசிய மக்கள் சக்தி நகர சபை உறுப்பினரின் கணவர் ஹெரோயினுடன் கைது

0

பேலியகொட நகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரின் கணவர் (வயது 54), ஒரு கிலோகிராமுக்கும் அதிகமான ஹெராயின் போதைப்பொருளுடன் நேற்று (05) கைது செய்யப்பட்டார்.…

சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 26 வயது நபர் மரணம்

சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 26 வயது நபர் மரணம்

0

பலாங்கொட, பின்னவல பகுதியில் இன்று மதியம் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 26 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். குறிப்பிட்ட நபர் – குழுவொன்றுடன் சுரங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது,…

பகிடிவதையில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு விளக்க மறியல்

பகிடிவதையில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு விளக்க மறியல்

0

வயம்ப பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேரை இம்மாதம் 29ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் பகிடி வதையில் ஈடுபட்டார்கள் எனக்…

மூன்றடி வரை வளர்ந்திருந்த கஞ்சா செடித் தோட்டம்: உடவலவை தேசிய பூங்காவிற்குள் கண்டுபிடிப்பு

மூன்றடி வரை வளர்ந்திருந்த கஞ்சா செடித் தோட்டம்: உடவலவை தேசிய பூங்காவிற்குள் கண்டுபிடிப்பு

0

உடவலவை தேசிய பூங்காவிற்குள் கஞ்சா தோட்டமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பனஹடுவ தள…

அரச பணம் 70 மில்லியன் ரூபாய் முறைகேடு: சப்ரகமுவ மாகாண முன்னாள் அமைச்சருக்கு விளக்க மறியல்

அரச பணம் 70 மில்லியன் ரூபாய் முறைகேடு: சப்ரகமுவ மாகாண முன்னாள் அமைச்சருக்கு விளக்க மறியல்

0

சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அதுல குமார ரகுபத்த, அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றில்…

நகர சபை ஊழியர்கள் சுற்றுலா சென்ற பஸ் பள்ளத்தில் வீழ்ந்ததில் 15 பேர் மரணம்

நகர சபை ஊழியர்கள் சுற்றுலா சென்ற பஸ் பள்ளத்தில் வீழ்ந்ததில் 15 பேர் மரணம்

0

பஸ் வண்டியொன்று நேற்று (04) மாலை எலலா-வெல்லவாய பிரதான வீதியில் 24வது கி.மீ. தூணுக்கு அருகே பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். தங்காலை நகர சபை…

05 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவைகள் வாய்க்காலில் இருந்து மீட்பு

05 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவைகள் வாய்க்காலில் இருந்து மீட்பு

0

ரி56 துப்பாக்கிக்கான பெருமளவு ரவைகளை – கெடலாவ (Getalawa) பிரதேச வாய்க்காலில் இருந்து கலென்பிந்துனுவெவ பொலிஸார் மீட்டுள்ளனர். பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இதனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.…

ஊவா மாகாண பிரதம செயலாளராக திருமதி பெனாண்டோ நியமனம்

0

ஊவா மாகாண பிரதம செயலாளராக திருமதி பி.ஏ.ஜே. பெனாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். ஜனாதிபதி செயலாளர்…

பஸ்ஸில் கிடைத்த பெறுமதியான கைக்கடிகாரத்தை, உரியவரிடம் ஒப்படைத்த நடத்துநர்

0

பஸ்ஸில் கண்டெடுத்த ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான கைக்கடிகாரத்தை உரியவரிடம் ஒப்படைத்த நடத்துநர் தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. கண்டியிலிருந்து – மஹியங்கணை நோக்கி நேற்று முன்தினம் (22)…

அதிகாலையில் பஸ்கள் மோதி விபத்து: 21 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி

0

தனியார் பஸ் ஒன்றும் – போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் இன்று (21) அதிகாலை, கேகாலை – கலிகமுவ பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில், 21 பேர்…

பொலிஸாரில் 40 வீதமானோர் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்: பதில் பொலிஸ் மா அதிபர்

0

பொலிஸ் உத்தியோகத்தர்களில் சுமார் 40 வீதமானோர் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். நாட்டில் பொலிஸாரிடையே தொற்றா நோய்களின் பரவல்…

முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

0

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கொடித்துவக்கு ஆராச்சிலகே வசந்த அல்லது அலிபேபி என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெலிகெபொல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்…

15 வயதுப் பிள்ளைக்கு எச்.ஐ.வி தொற்று

15 வயதுப் பிள்ளைக்கு எச்.ஐ.வி தொற்று

0

மஹியங்கணை பகுதியில் பதினைந்து வயது பிள்ளையொருவருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்றும் பதுளை பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.பி.எஸ். பாலிபன…

வீதியோர மரத்தில் மோதி பஸ் விபத்து: 21 பயணிகள், சாரதி படுகாயம்

வீதியோர மரத்தில் மோதி பஸ் விபத்து: 21 பயணிகள், சாரதி படுகாயம்

0

இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்று, சிலாபம்-புத்தளம் பிரதான வீதியில், தெதுருஓயாவில் – வீதியை விட்டு விலகி, வீதியோரத்திலிருந்த மரத்தில் மோதியதில், 21 பயணிகள் மற்றும் சாரதி…