தலைப்புச் செய்திகள்

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

காதி நீதவான் மற்றும் எழுதுவினைஞர் கைது

காதி நீதவான் மற்றும் எழுதுவினைஞர் கைது

0

கதுருவெல காதி நீதிமன்ற நீதவானையும், எழுதுவினைஞர் ஒருவரையும் இன்று (04) லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 01 லட்சம் ரூபாய்…

ஜனாதிபதி மீது கைக்குண்டுத் தாக்குதலுக்குத் திட்டம்: மனைவியை போட்டுக்கொடுத்தவருக்கு ஏற்பட்ட நிலை

0

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்து கொள்ளும் நிகழ்வொன்றில் வைத்து, அவர் மீது கைக்குண்டுத் தாக்குதலை நடத்த பெண் ஒருவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறி, பொலிஸ் அவசரப் பிரிவின்…

‘ஜனாதிபதி மன்னிப்பு’ மோசடி: அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை

‘ஜனாதிபதி மன்னிப்பு’ மோசடி: அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை

0

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் கைதியொருவரை சட்டவிரோதமாக விடுவித்தமை தொடர்பில் – விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (23)…

பலாங்கொட பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி தவிசாளர் ராஜிநாமாவை அடுத்து, புதியவர் நியமனம்

பலாங்கொட பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி தவிசாளர் ராஜிநாமாவை அடுத்து, புதியவர் நியமனம்

0

பலாங்கொட பிரதேச சபை தவிசாளர் பதவியில் இருந்து – தேசிய மக்கள் சக்தி சார்பாக தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் உதய குமார ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து, பலாங்கொட…

பஸ், லொறி மோதியதில் 23 பேர் காயம்: இருவர் நிலை ஆபத்து

0

இரத்தினபுரி-அவிசாவளை சாலையில் எஹெலியகொட மின்னான சந்திக்கு அருகில் இன்று (18) காலை நடந்த விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் மற்றும் லொரி…

பண்டாரவளை மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தெரிவு

பண்டாரவளை மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தெரிவு

0

பண்டாரவளை மாநகர சபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. அந்த சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் ரத்நாயக்க முதியன்சலாகே சாகர தீர…

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு விளக்க மறியல்

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு விளக்க மறியல்

0

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் எம்.எச்.ஆர். அஜித் என்பவரை இம்மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர் செய்யப்பட்ட போது, இந்த…

மஹியங்கனை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் தற்கொலை

மஹியங்கனை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் தற்கொலை

0

மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இன்று (6) காலை – பொலிஸ் நிலைய ஓய்வறையில் ரி-56 துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு,…

பகிடிவதைக்கு ஆளான தொழில்நுட்பக் கல்லூரி மாணவி, தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டார்

0

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவி, கடுமையான பகிடிவதைக்க ஆளாகி – ஏரியில் குதித்ததாகக் கூறப்படும் நிலையில், அந்தப் பகுதி மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். தற்போது மாணவி…

கெகிராவ தேர்தல் அதிகாரியின் முடிவை அமுல்படுத்துவதற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை

கெகிராவ தேர்தல் அதிகாரியின் முடிவை அமுல்படுத்துவதற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை

0

கெக்கிராவ பிரதேச சபைத் தேர்தலில் – ஐக்கிய மக்கள் சக்தி – விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் வென்ற இடங்களுக்கு, பெண் உறுப்பினர்களை நியமிக்குமாறு, கெக்கிராவ தேர்தல்…

நபரொருவரைத் தாக்கிய பொலிஸ் கொன்ஸ்டபில் பணி இடைநீக்கம்

0

கொகரெல்ல (Gokarella) பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கொன்ஸ்டபில் ஒருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (24) நடந்த ஒரு சம்பவம் தொடர்பில் இவர் பணி…

வயம்ப கல்வியியல் கல்லூரி மாணவியின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

வயம்ப கல்வியியல் கல்லூரி மாணவியின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

0

வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை (மே 23) கல்லூரியில் உள்ள தனது விடுதிக்குள்-…

பகிடி வதையால் மாணவர் தற்கொலை செய்த விவகாரம்: மேலும் இருவர் கைது

பகிடி வதையால் மாணவர் தற்கொலை செய்த விவகாரம்: மேலும் இருவர் கைது

0

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பகிடிவதை செய்யப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பான விசாரணைகளில், மேலும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல்…

ஈஸ்டர் தின தாக்குதல்; ஐந்தரை ஆண்டுகள் தகவல்களை மறைக்கும் முயற்சிகளே நடந்தன: ஜனாதிபதி குற்றச்சாட்டு

ஈஸ்டர் தின தாக்குதல்; ஐந்தரை ஆண்டுகள் தகவல்களை மறைக்கும் முயற்சிகளே நடந்தன: ஜனாதிபதி குற்றச்சாட்டு

0

அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பொலன்னறுவையில் இன்று (20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்…

கதிர்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது

கதிர்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது

0

கதிர்காமம் பிரதேச சபையின் முன்னார் தவிசாளர் அசோக விக்ரமசிங்க இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்துக்கு சொந்தமான, மாணிக்க கங்கைக்கு அருகிலுள்ள…