தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

கோதுமை, சீனி விலைகள் அதிகரிப்பு: காற்றில் பறந்தது அமைச்சரின் உறுதிமொழி

கோதுமை, சீனி விலைகள் அதிகரிப்பு: காற்றில் பறந்தது அமைச்சரின் உறுதிமொழி

0

கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோதுமை மா கிலோவொன்றின் விலை 10 ரூபாவினாலும்,…

நாடு திரும்பினார் ஜனாதிபதி

நாடு திரும்பினார் ஜனாதிபதி

0

மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (08) அதிகாலை நாடு திரும்பினார். மூன்றாம் சார்ல்ஸ் மற்றும் அவர்…

நுவரெலியா வைத்தியசாலையில், கண் சத்திர சிகிச்சை செய்த 10 பேருக்கு பார்வை இழப்பு: காரணம் குறித்து விளக்கம்

0

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பத்து பேரின் பார்வை பலவீனமடைந்துள்ளதாக நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் மகேந்திர செனவிரத்ன தெரிவித்துள்ளார். இந்தியாவில்…

வாகன அனுமதிப் பத்திரம் பெறாத வாகனங்களை, கறுப்பு பட்டியலில் சேர்க்க முடிவு

வாகன அனுமதிப் பத்திரம் பெறாத வாகனங்களை, கறுப்பு பட்டியலில் சேர்க்க முடிவு

0

வருமான அனுமதிப்பத்திரத்தை 5 வருடங்களாக புதுப்பிக்காத வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த இதனைத்…

கோதுமை மாவுக்கு வழங்கப்பட்ட சுங்க வரி நீக்கம்: ஆனால் விலை அதிகரிக்காதாம்

கோதுமை மாவுக்கு வழங்கப்பட்ட சுங்க வரி நீக்கம்: ஆனால் விலை அதிகரிக்காதாம்

0

கோதுமை மாவுக்கு வழங்கப்பட்டிருந்த சுங்க வரி நீக்கப்படும் என – நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஒரு கிலோ கோதுமை மாவுக்கு 03 ரூபா…

அரச ஊழியர்களின் சம்பளத்தை இவ்வருட இறுதி காலாண்டுக்குள் அதிகரிக்க திட்டம்

அரச ஊழியர்களின் சம்பளத்தை இவ்வருட இறுதி காலாண்டுக்குள் அதிகரிக்க திட்டம்

0

அரச ஊழியர்களின் சம்பளத்தை இவ்வருட இறுதி காலாண்டுக்குள் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து…

மனைவியுடன் பசில் அமெரிக்கா பறந்தார்

மனைவியுடன் பசில் அமெரிக்கா பறந்தார்

0

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ இன்று (07) அதிகாலை அமெரிக்கா பயணமானார். அதன்படி அவர் எமிரேட்ஸ் விமானத்தில் டுபாய் சென்றுள்ளதாகவும்,…

கிழக்கு உள்ளிட்ட நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு

கிழக்கு உள்ளிட்ட நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு

0

நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலகம் பணித்துள்ளது. குறித்த மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த புகார்களுகளை அடுத்து – இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக,…

கடலுக்கு குளிக்கச் சென்ற மாணவர்கள் சடலமாக மீட்பு: மட்டக்களப்பில் சோகம்

0

– கிருஷ்ணகுமார் – கடலில் குளிக்கச் சென்ற மாணவர்கள் இருவர் மட்டகளப்பு – சவுக்கடி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று (06) மாலை வீட்டிலிருந்து வகுப்புக்கு…

அமெரிக்காவில் துப்பாக்சிச் சூடு: 08 பேர் பலி, 07 பேர் காயம்

0

அமெரிக்காவில் துப்பாக்கிதாரியொருவர் நடத்திய தாக்குதலில் எட்டுப் பேர் கொல்லப்பட்டதுடன், குறைந்தது ஏழு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் டல்லாஸ் நகருக்கு வடக்கே உள்ள பரபரப்பான வணிக…

காப்புறுதிப் பணத்துக்காக மனைவியை ஆள் வைத்துக் கொன்றவர் கைது

காப்புறுதிப் பணத்துக்காக மனைவியை ஆள் வைத்துக் கொன்றவர் கைது

0

காப்புறுதிப் பணத்தைப் பெறுவதற்காக மனைவியை கொலை செய்தார் எனும் சந்தேகத்தின் பேரில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்டம் நியகம பிரதேச செயலகத்துக்கு அருகில், எல்பிட்டிய –…

கடை உடைத்து 200க்கும் மேற்பட்ட சப்பாத்துக்கள் திருட்டு: களவுபோனவை அனைத்தும் வலது காலுக்குரியவை

0

பெரு நாட்டிலுள்ள பாதணிக் கடையொன்றில் புகுந்து – அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட சப்பாத்துக்களை திருடிச் சென்ற நபர்கள், அவர்களின் ‘வேலை’யில் தவறிழைத்திருந்தமை தெரியவந்துள்ளது. குறித்த கடையை மூன்று…

988 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு

0

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 988 சிறைக்கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பை ஜனாதிபதி வழங்கியுள்ளார். அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி,…

இந்திய வர்மக் கலை வைத்திய நிபுணர் சிகிச்சையளிக்கும் வைத்திய முகாம்: ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில்

0

இந்தியா – கேரளாவைச் சேர்ந்த வர்மக்கலை வைத்திய நிபுணர் டொக்டர் ஸ்டாலின் வருஷன் சிகிச்சையளிக்கும் வைத்திய முகாம், அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை…

இலங்கை கிறிக்கட் அணி மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சுட்டுக் கொலை

0

இலங்கை கிரிக்கெட் அணி மீது – 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் லாகூரில் நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரொருவரை அந்த…