தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

நடைமுறைக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களைத் திருத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

நடைமுறைக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களைத் திருத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

0

நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு தகுதியான…

மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

0

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனிப்பட்ட பிரேரணையாக முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி,…

‘அரகலய’ செயற்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்திய முன்னாள் பிரதி மேயர் கைது

0

சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலவை தாக்கிய குற்றச்சாட்டில் கடுவெல மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…

‘அரகலய’ செயற்பாட்டாளர் மீது, கடுவெல முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன குழு தாக்குதல்: பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில்

‘அரகலய’ செயற்பாட்டாளர் மீது, கடுவெல முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன குழு தாக்குதல்: பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில்

0

கடுவெல முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்னவினால் தாக்கப்பட்ட நிலையில், சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என, செய்திகள் வெளியாகியுள்ளன. சந்திக அபேரத்ன மற்றும்…

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரை பதவி நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

0

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை நேற்று (09) முன்வைத்துள்ளார்.…

இம்ரான் கானை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு: அதிகரிக்கிறது வன்முறை

0

ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 08 நாட்கள் தடுப்பு காவலில் வைக்குமாறு அந்த நாட்டு நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமாபாத்…

குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு, சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் கலங்கள் வழங்க திட்டம்

0

குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான இலவச சோலார் கலங்கள் வழங்கும் திட்டம், அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்தவுடன் தொடங்கப்படும்…

பாடசாலை மாடிக் கட்டத்திலிருந்து குதித்த மாணவி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

0

கண்டியிலுள்ள பாடசாலையொன்றின் வளாகத்திலுள்ள கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் நேற்று (09) நடந்துள்ளது. குறித்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும்…

போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரத்துடன் யாழில் கைதான இளைஞருக்கு விளக்கமறியல்

போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரத்துடன் யாழில் கைதான இளைஞருக்கு விளக்கமறியல்

0

– பிரதீபன் – போலி நாணயத்தாள்களை அச்சிடும் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக 1.3…

அதிகரிக்கும் டெங்கு அபாயம்: கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்பு

அதிகரிக்கும் டெங்கு அபாயம்: கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்பு

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு , அனைத்து மாகாண செயலாளர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க…

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்களுக்கு, பல லட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்களுக்கு, பல லட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

0

– அஹமட் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதணிகளை அன்பளிப்பாக வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (08) மாலை,…

தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

0

தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலம்  அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என – உச்ச நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…

தேர்தலில் போட்டியிடும் அரச பணியாளர்கள், இன்று தொடக்கம் வேலைக்குத் திரும்பலாம்

தேர்தலில் போட்டியிடும் அரச பணியாளர்கள், இன்று தொடக்கம் வேலைக்குத் திரும்பலாம்

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச பணியாளர்கள் இன்று (09) தொடக்கம் கடமைக்குத் திரும்ப முடியும். குறித்த பணியாளர்களை மீண்டும் பணியில் இணைப்பது தொடர்பான…

கோட்டாவின் எஞ்சிய காலமே ரணிலுக்கு வழங்கப்பட்டுள்ளது; அதனைத் தாண்டி அவருக்கும் எமக்கும் ஒப்பந்தங்கள் இல்லை: பொதுஜன பெரமுன செயலாளர் அதிரடி

0

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பதவியின் எஞ்சிய காலத்துக்காகவே ரணில் விக்ரமசிங்கவை தாங்கள் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாகவும், அதனை மாத்திரமே அவரிடம் தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் பொதுஜன பெரமுனவின் செயலாளர்…

விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பலி

0

இந்திய விமானப்படையின் மிக் – 21 விமானம் இன்று திங்கள்கிழமை (08) இந்தியா ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானதில் மூன்று கிராமவாசிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக இந்திய…