தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

நாட்டின் வருமானம் முதல் காலாண்டில் 1,154 பில்லியன் ரூபாயாக அதிகரிப்பு

0

அரச வருமானமாக 1,154 பில்லியன் ரூபாய் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் பெறப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 2022 இல் அரச வருமானம் ரூ.1,751…

மதுபானம், சிகரட் விலைகள் அதிகரிப்பு

மதுபானம், சிகரட் விலைகள் அதிகரிப்பு

0

மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளனதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து வகையான மதுபான போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் பியர் விலையும்…

மின் கட்டணம் இன்று நள்ளிரவு தொடக்கம் குறைகிறது

மின் கட்டணம் இன்று நள்ளிரவு தொடக்கம் குறைகிறது

0

மின்சார கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், மின்சார கட்டணங்கள் 14.2 சதவீதத்தினால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

சூரிய சக்தி மின்சார உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்தியுள்ளதாக அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

சூரிய சக்தி மின்சார உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்தியுள்ளதாக அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

0

சூரிய சக்தியிலிருந்து மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட மின்சாரத்துக்கு ஏப்ரல் 30ஆம் திகதி வரைசெலுத்த வேண்டிய அனைத்து கொடுப்பனவு பாக்கிகளையும் செலுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.…

விமானப் படையின் புதிய தளபதி கடமைகளைப் பொறுப்பேற்றார்

0

இலங்கை விமானப்படையின் 19வது தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச இன்று (30) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய விமானப்படைத் தளபதி நேற்று புதன்கிழமை (28)…

லேக் ஹவுஸ், ரூபவாஹினி தலைவர்கள் ராஜிநாமா: அமைச்சர் பந்துலவின் நண்பர்கள் வெற்றிடங்களுக்கு விரைவில் நியமனம்

லேக் ஹவுஸ், ரூபவாஹினி தலைவர்கள் ராஜிநாமா: அமைச்சர் பந்துலவின் நண்பர்கள் வெற்றிடங்களுக்கு விரைவில் நியமனம்

0

அரச ஊடக நிறுவனங்களான லேக் ஹவுஸ் (அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஆஃப் சிலோன் லிமிடெட்) மற்றும் ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளதாகவும், இரண்டு புதிய…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பதவிகளைப் பெற முயன்று தோல்வி கண்டவர்களே, எனக்கு எதிராக போலி குற்றச்சாட்டுகளை பரப்புகின்றனர்: உபவேந்தர் றமீஸ் அபூபக்கர்

0

– நூருல் ஹுதா உமர், பாறுக் ஷிஹான் – தன் மீது சமூக ஊடகங்கள் ஊடாக சிலர் சுமத்திவரும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும், காழ்ப்புணர்வு கொண்ட…

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு அனுமதி

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு அனுமதி

0

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான யோசனை இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.…

ஹஜ் பெருநாளை அடுத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை: பதில் நாளும் அறிவிப்பு

ஹஜ் பெருநாளை அடுத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை: பதில் நாளும் அறிவிப்பு

0

ஹஜ் பெருநாளையடுத்து சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நாளைமறுதினம் (30) வெள்ளிக் கிழமையன்றும் விசேட விடுமுறையினை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாளை (29) ஹஜ் பெருநாள் இலங்கையில்…

விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கவுள்ளதாக நீதிமன்றில் அறிவிப்பு

விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கவுள்ளதாக நீதிமன்றில் அறிவிப்பு

0

விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம்…

கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் வைத்தியசாலையில்

கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் வைத்தியசாலையில்

0

நபர் ஒருவர் மீது – கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இன்று (28) காலை துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதில் அவர் காயமடைந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர்…

இலங்கையில் 15 நிமிடங்களுக்கு ஒரு மரணம்; எதனால்?: செய்தியைப் படியுங்கள்

இலங்கையில் 15 நிமிடங்களுக்கு ஒரு மரணம்; எதனால்?: செய்தியைப் படியுங்கள்

0

இலங்கையில் மதுசாரம் மற்றும் புகையிலை பாவனையால் ஏற்படும் நேரடிப் பாதிப்பின் காரணமாக ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு மரணம் ஏற்படுவதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின்…

உள்நாட்டு கடன் மறுசீரப்பினால் ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட எந்தவொரு பொது நிதியிலும் பாதிப்பு ஏற்படாது: ஜனாதிபதி

உள்நாட்டு கடன் மறுசீரப்பினால் ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட எந்தவொரு பொது நிதியிலும் பாதிப்பு ஏற்படாது: ஜனாதிபதி

0

உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மிகுதியிலும் பாதிப்பு ஏற்படாது எனவும், கடந்த காலங்களில் செலுத்தப்பட்ட உயர் ஓய்வூதிய…

சிறுவர் பாலியல் குற்றங்கள், நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்படாமல், சமாதானம் செய்யப்படுவது கவலைக்குரியது

சிறுவர் பாலியல் குற்றங்கள், நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்படாமல், சமாதானம் செய்யப்படுவது கவலைக்குரியது

0

– பாறுக் ஷிஹான் – புலனாய்வுகளின் போது, சந்தேக நபர்களை சித்திரவதைக்குள்ளாக்காமலும் இழிவான நடத்தாமலும் அடிப்படை உரிமையை பொலிஸார் பாதுகாக்க வேண்டும் என, மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…

வேலைவாய்ப்பின் நிதித்தம் வெளிநாடு செல்வோருக்கு தொழிற்பயிற்சி: 23ஆம் திகதி ஆரம்பம்

0

வேலைவாய்ப்பின் நிதித்தம் வெளிநாடு செல்வோருக்கு தொழில் பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய ஜுலை மாதம் முதல் வாரத்தில் விண்ணப்பங்கள் கோரப்படும்…