தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மதங்களை இழிவுபடுத்துகின்றமை குறித்து ஆராய, குழுவொன்றை நியமிக்க தீர்மானம்

மதங்களை இழிவுபடுத்துகின்றமை குறித்து ஆராய, குழுவொன்றை நியமிக்க தீர்மானம்

0

மத சுதந்திரத்தை பறிக்கும் மற்றும் மதங்களை இழிவுபடுத்தும் சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (26) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத்…

கனடாவுக்கான மாணவர் வீசா தொடர்பில் மோசடி: 05 பெண்கள்  உட்பட 06 பேர் கைது

கனடாவுக்கான மாணவர் வீசா தொடர்பில் மோசடி: 05 பெண்கள் உட்பட 06 பேர் கைது

0

கனடாவுக்கு ‘மாணவர் வீசா’ வழங்குவதாக கூறி பொதுமக்களிடம் நிதி மோசடி செய்த 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளின் அடிப்படையில், கொழும்பு…

உத்தேச மின் கட்டணத் திருத்தம்: பொதுமக்கள் கருத்துக்களை முன்வைக்கலாம்

உத்தேச மின் கட்டணத் திருத்தம்: பொதுமக்கள் கருத்துக்களை முன்வைக்கலாம்

0

உத்தேச மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த…

16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்க மறியல்: மனைவியே காட்டிக் கொடுத்தார்

16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்க மறியல்: மனைவியே காட்டிக் கொடுத்தார்

0

களுத்துறையில் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனியார் வகுப்பு ஆசிரியர் – களுத்துறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஜூலை 07…

30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறை: வர்த்தமானி அறிவிப்பு

0

எதிர்வரும் 30ஆம் திகதியை விசேட வங்கி விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில், பிரதமர் தினேஷ்…

டைட்டன் நீர்மூழ்கி வெடித்துச் சிதறியது; பயணித்தவர்கள் ஐவரும் மரணம்: என்ன நடந்தது?

0

கடலில் 111 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காக, கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி – உள்ளுக்குள்ளேயே வெடித்து சிதறியதில் அதில் இருந்த…

ஜப்பான் மொழியை பாடசாலை பாடத்திட்டத்தில் சேர்க்க அனுமதி

0

ஜப்பானிய மொழியை பாடசாலை பாடத்திட்டத்தில் உள்ளடக்குவதற்கான விசேட அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜப்பானில் வேலை வாய்ப்புகளை…

பணியிடங்களில் பாலியல் லஞ்சம் கோருவது, ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் உள்ளடக்கம்: நீதிமைச்சர் தெரிவிப்பு

பணியிடங்களில் பாலியல் லஞ்சம் கோருவது, ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் உள்ளடக்கம்: நீதிமைச்சர் தெரிவிப்பு

0

பணியிடங்களில் பாலியல் லஞ்சம் கோரப்படுவது தண்டனைக்குரிய குற்றமாக – உத்தேச ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று (21) தெரிவித்துள்ளார்.…

ஜப்பான் சுற்றுலாத்துறை நடத்துநர்களுடன் கிழக்கு ஆளுநர், டோக்கியோவில் கலந்துரையாடல்

0

டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகத்தில், ஜப்பானின் மிகப்பெரிய சுற்றுலா தொழில்துறை நடத்துநர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேற்கொண்டார். இக்கலந்துரையாடலில்ஜப்பானியர்கள் இலங்கையில் பார்வையிடாத…

வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் மரணம்: பலியானவரில் ஒருவர் பாதாள உலக குழுத் தலைவரின் கூட்டாளி

வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் மரணம்: பலியானவரில் ஒருவர் பாதாள உலக குழுத் தலைவரின் கூட்டாளி

0

ஹோமாகம மற்றும் கொஸ்கொட பிரதேசங்களில் இடம்பெற்ற இரு வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (21) காலை கொஸ்கொட இத்தருவ பகுதியில்…

மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மஹிந்த கஹந்தகமவுக்கு விளக்க மறியல்

மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மஹிந்த கஹந்தகமவுக்கு விளக்க மறியல்

0

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம – ஜுன் 22ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் இவரைக்…

ஜும்ஆ தொழுகை நேரத்தில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்வு: சமய கடமைகளுக்கு இடையூறு ஏற்படாமல் வைபவங்களை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை

0

– எம்.ஜே.எம். சஜீத் – கிழக்கு மாகாணத்தில் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகள் சமயக் கடமைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுமாறு, மாகாண ஆளுநர்…

பாண் விலை இன்று நள்ளிரவு தொடக்கம் குறைகிறது

பாண் விலை இன்று நள்ளிரவு தொடக்கம் குறைகிறது

0

பாண் விலை இன்று (20) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10…

நாட்டில் இவ்வருடம் 225 கொலைகள் பதிவு: 20 மரணம், துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டவை

நாட்டில் இவ்வருடம் 225 கொலைகள் பதிவு: 20 மரணம், துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டவை

0

இலங்கையில் மொத்தம் 34 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில்பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனவரி மாதம் முதல் இன்று வரை இடம்பெற்ற துப்பாக்கிச்…

வைத்தியர்  மீது வைத்தியர் தாக்குதல்: காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி

வைத்தியர் மீது வைத்தியர் தாக்குதல்: காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி

0

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் மற்றுமொரு வைத்தியரால் தாக்கப்பட்டதில் தலையில் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த மருத்துவர், மருத்துவமனையின் – அரச மருத்துவ அதிகாரிகள்…