மதுபானம், சிகரட் விலைகள் அதிகரிப்பு

🕔 July 1, 2023

துபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளனதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி அனைத்து வகையான மதுபான போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பியர் விலையும் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிகரட் விலை

இதேவேளை சிகரட் வகைகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, 4 வகைகளின் கீழ் ஒரு சிகரெட்டின் விலை ரூ. 5 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய், மற்றும் 25 ரூபாயால் என உயர்தப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்