தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

சட்ட விரோதமாக மதுபானம் விற்றவர் கைது

0

– க. ககிஷாந்தன் –சட்டவிரோதமான மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் நபரொருவரை, நேற்று சனிக்கிழமை இரவு, வட்டவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மது ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நேற்று…

அம்பாறையை அச்சுறுத்தும், தென்னோலை சுரங்கம் தோண்டி

அம்பாறையை அச்சுறுத்தும், தென்னோலை சுரங்கம் தோண்டி

0

– மப்றூக் – ‘தென்னோலை சுரங்கம் தோண்டி’ எனும் வண்டு இனத்தால், அம்பாறை மாவட்டம் கரையோரப் பகுதிகளிலுள்ள தென்னை மரங்களில் ஏற்பட்டுவரும் நோய்த்தாக்கத்தினை கட்டுப்படுத்த முடியாமலுள்ளதாக, அங்குள்ள…

குடிநீர் வழங்கல் 60 வீதமாக அதிகரிக்கப்படும்; வவுனியாவில் அமைச்சர் ஹக்கீம்

குடிநீர் வழங்கல் 60 வீதமாக அதிகரிக்கப்படும்; வவுனியாவில் அமைச்சர் ஹக்கீம்

0

‘வடக்கு, வடமத்திய மாகாணத்திலும், இதர மாகாணங்கள் சிலவற்றிலும் வசிக்கும் மக்கள் மத்தியில், ரசாயனப் பதார்த்தங்கள் கலந்த குடிநீர்ப் பாவனை உள்ளது. இதனால், இந்நீரை அருந்துவோரிடையே சிறுநீரக நோய்கள்…

முன்னாள் அமைச்சர் அப்துல் காதர் காலமானார்

0

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் தனது 79 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை, கண்டி தனியார் வைத்தியசாலையொன்றில் காலமானார். இன்று பிற்பகல் ஏற்பட்ட தீடீர் சுகயீனம் காரணமாக, வைத்தியசாலையில்…

ஒலுவில் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து; காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி

ஒலுவில் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து; காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி

0

– எம்.ஐ.எம். நாளீர் – ஒலுவில் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இருவர் காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று…

சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு புதிய தலைவர் நியமனம்

0

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் (ஐ.ரி.என்) புதிய தலைவராக ஹேமசிறி பெணான்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர் – மக்கள் வங்கி, ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும்…

கஞ்சா செடிகளை வர்த்தக ரீதியாக வளர்ப்பதற்கு அனுமதி

0

கஞ்சா செடிகளை – நிறுவனங்கள் வர்த்தக ரீதியாக வளர்ப்பதற்கு, முதன் முறையாக உருகுவே நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நாட்டிலுள்ள இரண்டு நிறுவனங்களுக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.…

முஹம்மது நபியின் காலத்தில் எழுதப்பட்ட அல் குர்ஆன் பிரதி, மக்கள் பார்வைக்கு

0

அல் குர்ஆனின் பழமையான பதிப்புகளில் ஒன்று இங்கிலாந்தில் உள்ள பிரிமிங்கம் பல்கலைக்கழகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பல்கலைக்கழக நூலகத்தில் இந்தப் பிரதி கண்டுபிடிக்கப்படாமலேயே இருந்தது.…

குடும்பத் தேர்தல்

0

ஆட்சி மாற்றம் என்பது நாட்டு மக்களுக்கு மனதளவில் பாரிய நிம்மதியைக் கொடுத்திருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத சிறைகளுக்குள் சிக்கியிருந்தமை போன்றை மனநிலை இப்போது இல்லை. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்துக்குப்…

சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை தொடர்பில், ஹக்கீம் மற்றும் பைஸர் முஸ்தபா சந்திப்பு

சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை தொடர்பில், ஹக்கீம் மற்றும் பைஸர் முஸ்தபா சந்திப்பு

0

– அஸ்ரப் ஏ. சமத் – சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையை அமைப்பது தொடர்பில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையிலான…

தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கை நிராகரிப்பு; ஆர்ப்பாட்டமும் கைவிடப்பட்டது: பதிவாளர் தெரிவிப்பு

0

தென்கிழக்குப் பல்கலைக்கலைக்கழக நிருவாகத்தினருக்கும், பல்கலைக் கழகத்தில் இன்று கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டாம் வருட மாணவர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையினையடுத்து, குறித்த மாணவர்கள் தமது…

இதயத்தைப் பாதுகாப்போம், இதமாக வாழ்வோம்; அட்டாளைச்சேனையில் விழிப்புணர்வு ஊர்வலம்

இதயத்தைப் பாதுகாப்போம், இதமாக வாழ்வோம்; அட்டாளைச்சேனையில் விழிப்புணர்வு ஊர்வலம்

0

– முன்ஸிப் – ‘இதயத்தைப் பாதுகாத்து, இதமாக வாழ்வோம்’ எனும் தொனிப் பொருளை வலியுறுத்தும் வகையிலான விழிப்புணர்வு ஊர்வலமொன்று இன்று வியாழக்கிழமை அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை சுகாதார…

தென்னிந்திய தமிழ் திரைப்படங்களில் போதை விளம்பரங்கள்; மாரி படத்தில் மட்டும் 22 நிமிடக் காட்சிகள்: போதைப் பொருள் தகவல் நிலையம் குற்றச்சாட்டு

0

– அஸ்ரப் ஏ. சமத் –தமிழ் திரைப்படங்களினைப் பாா்த்து தாம் சிகரட் புகைக்கத் துவங்கியதாக, சிறுவர்கள் சிலர் தெரிவித்த தகவலினை, அடெக் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளா் புபுது சுமனசேகர…

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

0

– முன்ஸிப் – ஒலுவில் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர்கள், இன்று வியாழக்கிழமை கவன ஈரப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியில் தங்குமிட…

அர்த்தம் நிறைந்த முதியோர் தினக் கொண்டாட்டம்

அர்த்தம் நிறைந்த முதியோர் தினக் கொண்டாட்டம்

0

  – ஆசிரியர் கருத்து – சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் ஆகியவற்றினை அனுஷ்டிக்கும் வகையிலான நிகழ்வுகள், இன்று வியாழக்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான…