மஹிந்த ஆட்சியில் திருடப்பட்ட பணம் மற்றும் நகைகள், கடலுக்கடியில் உள்ளதாக சந்தேகம்
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் இறுதி காலப் பகுதியில், பணம் மற்றும் நகைகள் நிரப்பப்பட்ட சுமார் 11 கொள்கலன்கள் கடலுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று, லஞ்ச ஊழல் தொடர்பில்…
