தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணை

0

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம்…

வாக்குமூலம் வழங்கச் சென்ற பிள்ளையான் கைது

0

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய கிழக்கு மாகாணசபையின் உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தனை, குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். வாக்குமூலம் ஒன்றை பதிவுசெய்துகொள்வதற்காக, இன்று…

மஸ்கெலிய மக்களிடம் வீட்டுத் திட்டம் கையளிப்பு; வாக்குறுதியை நிறைவேற்றினார் திகாம்பரம்

மஸ்கெலிய மக்களிடம் வீட்டுத் திட்டம் கையளிப்பு; வாக்குறுதியை நிறைவேற்றினார் திகாம்பரம்

0

– க. கிஷாந்தன் – இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட  மஸ்கெலியா மொக்கா மிட்லோதியன் தோட்டத்திலுள்ள 22 குடும்பங்களுக்கான பசும் பொன் வீடமைப்பு திட்டத்தினை, அமைச்சர் பழனி திகாம்பரம்…

மூத்த நடிகை மனோரமா மரணம்

0

தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகை மனோரமா நேற்று சனிக்கிழமை இரவு தனது 78 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.அதிக திரைப்படங்களில் நடித்தவர் எனும் வகையில், இவர் கின்னஸ் உலக…

மாட்டைக் கொன்றதாகக் கூறி, முஸ்லிம்கள் மீது தாக்குதல்

0

மாடு ஒன்றைக் கொன்றதாக குற்றம்சாட்டி முஸ்லிம்கள் இருவர், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 21 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைகளில் இரும்புக் கம்பிகளையும் தடிகளையும்…

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தேவைகளை நிறைவு செய்ய, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நடவடிக்கை

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தேவைகளை நிறைவு செய்ய, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நடவடிக்கை

0

– எம்.ஐ.எம். றியாஸ் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சேவைகள் பிரிவிலுள்ள தடைகளை நீக்கி, இந்தப் பிரிவினை சிறப்பாகச் செயற்படுவதற்கு உடனடி நடவடிக்கைகளை…

தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் மேலும் இரு மாணவர்களுக்கு விளக்கமறியல்

தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் மேலும் இரு மாணவர்களுக்கு விளக்கமறியல்

0

– முன்ஸிப் – ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்  இரண்டாம் வருட மாணவர்கள் இருவரை, எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியும்,…

நீதிபதிகளின் சம்பளம் ஐந்து மடங்கு அதிகரிக்க வாய்ப்பு; நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அடிக்கிறது அதிஷ்டம்

0

நீதிபதிகளின் சம்பளத்தை ஒரு லட்சம் ரூபாவிலிருந்து, ஐந்து லட்சமாக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளரும், பிரதியமைச்சருமான எரான் விக்கிரமரத்ன,…

மஹிந்த ஆட்சிக் காலத்து அமைச்சர்கள் உள்ளிட்ட 20 பேர், எதிர்வரும் வாரம் கைதாகும் சாத்தியம்

மஹிந்த ஆட்சிக் காலத்து அமைச்சர்கள் உள்ளிட்ட 20 பேர், எதிர்வரும் வாரம் கைதாகும் சாத்தியம்

0

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளோடு தொடர்புபட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த சுமார் 20 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் வாரத்தினுள் கைது செய்யப்படவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள்…

ஊடகவியலாளர் சஹாப்தீனின் புதல்வி பாத்திமா திக்ரா, பாடசாலையில் முதல்நிலை மாணவியாக சித்தி

0

சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். சஹாப்தீனின் புதல்வி பாத்திமா திக்ரா, இம்முறை நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 177 புள்ளிகளைப் பெற்று, பாடசாலையில் முதல்நிலை மாணவியாகச் சித்தியடைந்துள்ளார்.…

பள்ளிவாசல் நுழைவாயிலுக்கு முன்பாக கடைத்தொகுதி அமைப்பதை, தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

பள்ளிவாசல் நுழைவாயிலுக்கு முன்பாக கடைத்தொகுதி அமைப்பதை, தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

0

– ஷபீக் ஹுசைன் – இரத்தினபுரி மஸ்ஜிதுல் ஜன்னா பள்ளிவாசலுக்கு சொந்தமான பிரதான நுழைவாயிலுக்கு முன்னால், கடைத் தொகுதிகள் அமைக்கும் நடவடிக்கையினை தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக,…

பால்குடிக்கும் கன்றுக் குட்டிகள் உட்பட, நான்கு மாடுகளை இறைச்சிக்காக அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்றவர்கள் கைது

0

– க.கிஷாந்தன் – அனுமதிப் பத்திரமின்றி லொறியொன்றில் மாடுகளைக் கொண்டு சென்ற சந்தேக நபர்களை அக்கரைப்பத்தனைப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.ஹட்டன் பிரதேசத்திலிருந்து பசு மாடு…

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி கைது; புத்தளத்தில் சம்பவம்

0

– பாறுக் ஷிஹான் –புத்தளம் பிரதேசத்தில் பாடசாலை சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று…

மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா? சாதாரண ரத்தப் பரிசோதனையில் அறிந்து கொள்ளலாம்; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

0

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை சாதாரண ரத்தப் பரிசோதனை ஒன்றின் மூலம் இலகுவில் உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பெரும்பாலானவர்களுக்கு, இந்த…