சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு புதிய தலைவர் நியமனம்

🕔 October 2, 2015

Hemasiri fernando - 01சுயாதீன தொலைக்காட்சி சேவையின் (ஐ.ரி.என்) புதிய தலைவராக ஹேமசிறி பெணான்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர் – மக்கள் வங்கி, ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் விமானசேவை ஆகியவற்றின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

மேலும், மறைந்த சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதம மந்திரியாகப் பதவி வகித்த போது, அவரின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்