தாஜுதீன் கொலை தொடர்பான வீடியோ கிடைத்துள்ளதாக ராஜித தெரிவிப்பு; முக்கிய பிரமுகர்களும் காணப்படுகின்றனராம்
பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பான சீ சீ டிவி வீடியோ பதிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பிரிவினர்…
