ஜனாதிபதியின் உத்தரவில், பறிபோகிறது ஹிருணிகாவின் வீடு
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவின் குடும்பத்துக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டினை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹிருணிகாவின் தந்தை பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொல்லப்பட்டதையடுத்து,…
