தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

‘உளநோய்களும் உளப் பரிசுத்தமும்’; தாருஸ்ஸலாம் இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர்

‘உளநோய்களும் உளப் பரிசுத்தமும்’; தாருஸ்ஸலாம் இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர்

0

‘உளநோய்களும் உளப் பரிசுத்தமும்’ என்ற தலைப்பிலான இஸ்லாமிய விரைவுரை நிகழ்வு இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெறவுள்ளது. ஜாமியா…

சமாதானக் கல்வியும், முரண்பாடுகளுக்கான தீர்வும்; பாடசாலைகளில் கற்பிப்பதற்கான யோசனை முன்வைப்பு

0

சமாதானக் கல்வியும், முரண்பாடுகளுக்கான தீர்வுகளும் என்கிற பாடத் திட்டமொன்றினை, பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகம் செய்வதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இயங்கும்…

‘எவன் கார்ட்’ தலைவருக்கு சிங்கப்பூரில் சிகிச்சை; சட்டத்தரணி தெரிவிப்பு

0

எவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி சிங்கப்பூர் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்தத் தகவலை, பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, நாமல் ராஜபக்ஷவின் அப்பனின் கட்சியல்ல; அமைச்சர் டிலான் காட்டம்

0

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியல்ல என்பதை, அவரின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.…

ஆமைகளுடன் நபர் கைது

ஆமைகளுடன் நபர் கைது

0

– க. கிஷாந்தன் – ஆமைகளை தன்வசம் வைத்திருந்த ஹட்டன், கொட்டகலையைச்  சேர்ந்த 58 வயதுடைய  நபரொருவரை பதுளை பொலிஸார் இன்று புதன்கிழமை காலை கைதுசெய்துள்ளனர். பதுளை ஹிந்தகொட பாலத்துக்கு அருகிலுள்ள ஆற்றிலிருந்து…

சண்டியர்களின் கூடாரம்

சண்டியர்களின் கூடாரம்

0

நாட்டின் அதியுயர் சபையான நாடாளுமன்றமானது, சண்டியர்களின் கூடாரமாக மாறத் துவங்கியுள்ளதோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு சட்டவாக்க சபை, சண்டியர்கள் கூடிக் கலையும் இடமாக மாறுவதென்பது, தேசத்துக்கு…

பாலமுனை ஜமால்தீன், கலாபூஷணம் விருது பெற்றார்

பாலமுனை ஜமால்தீன், கலாபூஷணம் விருது பெற்றார்

0

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, பாலமுனை ஹுசைனியா நகரைச் சேர்ந்த ஏ.எல். ஜமால்தீன் 2015 ஆம் ஆண்டுக்கான கலாபூஷணம் அரச விருதினைப் பெற்றுள்ளார். மகரகம…

கோட்டா மற்றும் பொன்சேகாவுக்கு அமெரிக்கா தடை

கோட்டா மற்றும் பொன்சேகாவுக்கு அமெரிக்கா தடை

0

முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோருக்கு அமெரிக்காவினுள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இது தொடர்பான செய்திகளை…

கனரக வாகனம் – முச்சக்கர வண்டி விபத்து; படுகாயங்களுடன் மூவர் வைத்தியசாலையில்

கனரக வாகனம் – முச்சக்கர வண்டி விபத்து; படுகாயங்களுடன் மூவர் வைத்தியசாலையில்

0

– க. கிஷாந்தன் – ஹட்டன் செனன் பகுதியில், கனரக வாகனமும், முச்சக்கர வண்டியும் மோதியதில் படுகாயமடைந்த  மூவர், வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துச் சம்வம் இன்று செவ்வாய்கிழமை காலை…

முஸ்லிம் மக்கள் சட்டரீதியாக இழந்த தமது காணிகளை மீளப்பெற வாய்ப்பளிக்கப்பட வேண்டும்; அமைச்சர் ஹக்கீம்

0

“முறையீனமான வகையில், தமது சொந்தக் காணிகளைப் பறிகொடுத்த மக்கள், அவற்றினை மீளப் பெறும் வகையில், நான் நீதியமைச்சராக இருந்த பொழுது, காணி மீட்பு சட்டத்திருத்தத்தை வரைந்தேன். ஆனால்,…

பெண்ணை பகிடி செய்தவர்களுக்கு விளக்கமறியல்

பெண்ணை பகிடி செய்தவர்களுக்கு விளக்கமறியல்

0

– எப். முபாரக் – திருகோணமலை சாம்பல்தீவு பகுதியில் வீதியால் சென்ற இளம் பெண்ணொருவரை தகாத வார்த்தைகளால் பேசி, பகிடிவதை செய்த இருவரை இம்மாதம் 17ஆம் திகதி…

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் இரண்டாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படும்; பிரதமர் தெரிவிப்பு

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் இரண்டாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படும்; பிரதமர் தெரிவிப்பு

0

அரச ஊழியர்களின் அடிப்பபடைச் சம்பளம் அடுத்த வருடம் முதல் 02 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்டும் என்று,  பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.அண்மையில் அரச…

பரீதா அப்துல் றாசீக் ‘கலாபூஷணம்’  விருது பெறுகிறார்

பரீதா அப்துல் றாசீக் ‘கலாபூஷணம்’ விருது பெறுகிறார்

0

– றிஸான் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் ஜனாபா பரீதா அப்துல் றாசீக் ‘கலாபூஷணம்’ விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலக்கியம் மற்றும் நாடகக்துறையில் சாதித்தமைக்காக…

ஜனாதிபதி மைத்திரி, பாப்பரசரின் அழைப்பையேற்று இத்தாலி விஜயம்

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இத்தாலி பயணமானார்.பரிசுத்த பாப்பரசரின் அழைப்பின் பேரிலே ஜனாதிபதி இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.முன்னாள்…

நிலைமைகளைப் புரிந்து கொண்டு, பொதுபலசேனா மாற வேண்டும்; ரஹுமத் மன்சூர்

நிலைமைகளைப் புரிந்து கொண்டு, பொதுபலசேனா மாற வேண்டும்; ரஹுமத் மன்சூர்

0

“சிறிது காலம் வாலைச் சுருட்டிக்கொண்டிருந்த பொதுபலசேனாவினர், சர்வதேச நாடுகளில் செயற்பட்டு வரும் ஐ.எஸ். அமைப்பினரோடு இலங்கை முஸ்லிம்களை தொடர்புபடுத்தி கருத்துக்களை முன்வைப்பதன் மூலம், மீண்டும் தலையெடுத்து விடலாம்…