தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

முஸ்லிம்கள் மீது ராஜபக்ஷ அணியினர் காட்டும் சண்டித்தனத்தை அனுமதிக்க முடியாது; நாடாளுமன்றில் பிரதமர் எச்சரிக்கை

0

– அஸ்ரப் ஏ. சமத் –முஸ்லிம்கள் மீது  ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் தாக்குதல் நடத்தியவர்கள். இப்போது நாடாளுமன்றத்துக்குள் வைத்து முஸ்லிம்களைத் தாக்குவதற்கு முயற்சிப்பதாகவும், ஆனால், அதை ஒருபோதும் அனுமதிக்க…

அமைச்சர் ஹக்கீம், உயர் மட்ட அதிகாரிகளுடன்; ஐந்து மணி நேரம் கலந்துரையாடல்

அமைச்சர் ஹக்கீம், உயர் மட்ட அதிகாரிகளுடன்; ஐந்து மணி நேரம் கலந்துரையாடல்

0

நாட்டின் சகல மாகாணங்களையும் சேர்ந்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகளுடன், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம்…

அரசியலில் பெண்களில் பிரதிதிநித்துவத்தை 25 வீதமாக அதிகரிக்க விரைவில் நடவடிக்கை; பிரதமர் ரணில்

அரசியலில் பெண்களில் பிரதிதிநித்துவத்தை 25 வீதமாக அதிகரிக்க விரைவில் நடவடிக்கை; பிரதமர் ரணில்

0

அர­சி­யலில் பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை 25 வீத­மாக அதி­க­ரிக்கும் சட்­ட­ மூலம் எதிர்­வரும் 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று வெள்­ளிக்­கி­ழமை சபையில் தெரி­வித்தார்.…

கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி புதிய மாணவர்களுக்கான விண்ணப்பம் கோரல்

கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி புதிய மாணவர்களுக்கான விண்ணப்பம் கோரல்

0

– றிஸான் – அட்டாளைச்சேனை – கிழக்கிலங்கை அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ஷரிஆப் பிரிவு, முழுநேர அல்-குர்ஆன் மனனப் பிரிவு என்பனவற்றுக்கு…

ஒரு பில்லியன் அமெரிக்க டொலரில் கண்டி அபிவிருத்தி; செயல் திட்டத்தை தயாரிக்குமாறு, அமைச்சர் ஹக்கீம் உத்தரவு

ஒரு பில்லியன் அமெரிக்க டொலரில் கண்டி அபிவிருத்தி; செயல் திட்டத்தை தயாரிக்குமாறு, அமைச்சர் ஹக்கீம் உத்தரவு

0

– ஜெம்சாத் இக்பால் – ஜப்பான் வழங்கும் ஒரு பில்லியன் டொலர் பாரிய நிதியுதவியுடன் கண்டி நகரை அபிவிருத்தி செய்வதற்கு முழுமையான செயல்திட்டமொன்றை துரிதமாகத் தயாரிக்குமாறு ஸ்ரீலங்கா…

முஜிபுர் ரஹ்மான் மீது, நாடாளுமன்றத்தில்தாக்குதல்

முஜிபுர் ரஹ்மான் மீது, நாடாளுமன்றத்தில்தாக்குதல்

0

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மீது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தாக்குதல் நடத்தியதால், இன்று வெள்ளிக்கிழமை சபையில்…

பாவனைக்கு உதவாத, பெருந்தொகை ஐஸ் கிறீம் வகைகள் அழிப்பு

பாவனைக்கு உதவாத, பெருந்தொகை ஐஸ் கிறீம் வகைகள் அழிப்பு

0

– க. கிஷாந்தன் – பாவனைக்குதவாத நிலையில் இருந்த பெருந்தொகையான ஐஸ்கீரிம் வகைகளை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கைப்பற்றிய பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், அவற்றினை அழித்துள்ளனர்.…

அம்பாறை மாவட்டத்தில் 4301 ஹெக்டயர் நெல்வயல்கள் பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் 4301 ஹெக்டயர் நெல்வயல்கள் பாதிப்பு

0

– மப்றூக் – சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள 16 பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் 239 ஹெக்டயர் நெல்வயல்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக,…

தமிழ் – சிங்கள புது வருடத்துக்கு முன்னர், உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெறும்; பிரதமர் அறிவிப்பு

தமிழ் – சிங்கள புது வருடத்துக்கு முன்னர், உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெறும்; பிரதமர் அறிவிப்பு

0

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், எதிர்வரும் தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டிற்கு முன்னர்  நடைபெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்இன்று ஆரம்பமான வரவு…

நடிகர் சல்மான்கானின் 05 வருட சிறைத் தண்டனை ரத்து; தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும்  உணர்ச்சி மேலீட்டால் அழுதார்

நடிகர் சல்மான்கானின் 05 வருட சிறைத் தண்டனை ரத்து; தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் உணர்ச்சி மேலீட்டால் அழுதார்

0

இந்திய நடிகர் சல்மான்கானுக்கு விதிக்கப்பட்ட 05 ஆண்டுகள் சிறைத் தண்டனையை, மும்பை உயர் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை ரத்துச் செய்துள்ளது.நீதிமன்றில் ஆஜராகியிருந்த சன்மான்கான், தீர்ப்பு அறிவிக்கப்பட்டமையினை அடுத்து,…

சிறுமி தூக்கிட்டு தற்கொலை

0

– க. கிஷாந்தன் – பொகவந்தலாவ, கெம்பியன் தோட்ட ஓல்டி பிரிவைச் சேர்ந்த விக்னேஷ்வரன் சகுந்தலாதேவி எனும் சிறுமி (வயது 14) இன்று வியாழக்கிழமை பிற்பகல் தூக்கிட்டு…

தாஜுடீனின் மரணம் சந்தேகத்துக்குரியது; கொழும்பு மேலதிக நீதவான்

தாஜுடீனின் மரணம் சந்தேகத்துக்குரியது; கொழும்பு மேலதிக நீதவான்

0

பிரபல றகர் வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் சந்தேகத்துக்குரியது என கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.இந்த வழக்கு தொடர்பான ஏனைய அறிக்கைகள் கிடைத்தவுடன்,  தீர்ப்பு வெளியிடப்படும்…

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

0

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட  மாணவர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் காணப்படும் விரிவுரையாளர்களின் பற்றாக்குறையை உடனடியாக தீர்க்குமாறு, இந்த…

அமைச்சர் யாப்பா மக்களை திசை திருப்புகிறார்; ‘கபே’ நிறைவேற்றுப் பணிப்பாளர்

0

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக, ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ள கருத்து, மக்களை திசைதிருப்பும் நோக்கம் கொண்டதென ‘கபே’ எனப்படும் நீதியானதும்,…

நீதியமைச்சருக்கும், ‘எவன் கார்ட்’ நிறுவன தலைவருக்கும் இடையிலான தொடர்பை, புகைப்பட ஆதாரங்களுடன் போட்டுடைத்தார் பொன்சேகா

நீதியமைச்சருக்கும், ‘எவன் கார்ட்’ நிறுவன தலைவருக்கும் இடையிலான தொடர்பை, புகைப்பட ஆதாரங்களுடன் போட்டுடைத்தார் பொன்சேகா

0

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கும், எவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவருக்கும் இடையிலான நெருக்கத்தினை ஆதாரங்களுடன் போட்டுடைத்துள்ளார் ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா.எவன்ட் கார்ட் நிறுவன…