கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி புதிய மாணவர்களுக்கான விண்ணப்பம் கோரல்

🕔 December 12, 2015

– றிஸான் –

ட்டாளைச்சேனை – கிழக்கிலங்கை அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

ஷரிஆப் பிரிவு, முழுநேர அல்-குர்ஆன் மனனப் பிரிவு என்பனவற்றுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், இம்மாதம் 30ம் திகதிக்கு முன்னர் தங்களது விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும் என வேண்டப்படுகின்றனர்.

2016 ஆண் ஆண்டுக்கான புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான மேலதிக விபரங்கள் வருமாறு;

Arabic college - 022

Comments

புதிது பேஸ்புக் பக்கம்