23 உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலங்கள் நீடிப்பு

🕔 December 26, 2015
Local gov - 097
ள்ளுராட்சி சபைகள் சிலவற்றின் பதவிக் காலம், 06 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மற்றம் மாகாணசபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 2015 டிசம்பர் 31ஆம் திகதியுடன் பதவிக் காலம் பூர்த்தியாகின்ற, 23 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கிணங்க   மேற்படி உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மாநகர சபைகள் மற்றும் நகர சபைகள் உள்ளிட்ட 23 உள்ளுராட்சி மன்றங்கள், இவ்வாறு பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்