23 உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலங்கள் நீடிப்பு
உள்ளுராட்சி சபைகள் சிலவற்றின் பதவிக் காலம், 06 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மற்றம் மாகாணசபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.எதிர்வரும் 2015 டிசம்பர் 31ஆம் திகதியுடன் பதவிக் காலம் பூர்த்தியாகின்ற,…
