தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மறியலில் இருந்து மாகாண சபைக்கு, வந்தார் பிள்ளையான்

மறியலில் இருந்து மாகாண சபைக்கு, வந்தார் பிள்ளையான்

0

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிள்ளையான் எனப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன், இன்று செவ்வாய்கிழமை கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டுள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சந்திரகாந்தன், திருகோணமலை…

ஞானசாரர் விளக்க மறியலில்

0

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை…

மெல்லக் கிளம்பும் இனவாதம்

மெல்லக் கிளம்பும் இனவாதம்

0

கட்டுரையாளர் ரஹுமத் மன்சூர் – முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் புதல்வராவார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய பிரதி ஒருங்கிணைப்பாளராகவும், அந்தக் கட்சியின் உயர்பீட…

‘சிங்க லே’ இனவாதிகள் மீண்டுமொரு யுத்தத்துக்கான எதிரிகளைத் தேடுகின்றனர்: ஹக்கீம்

0

– ஜெம்சாத் இக்பால் – ‘சிங்க லே’ என்கிற கோசத்தினை கையிலெடுத்துள்ள பேரினவாதிகள், மீண்டுமொரு யுத்த பூமியை உருவாக்குவதற்கான எதிரிகளைத் தேடும் படலத்தை ஆரம்பித்துள்ளார்கள் என்று நகர…

திடீர் என விழுந்த கம்பம்; அதிர்ஷடவசமாகத் தப்பினார் ரொனால்டினோ (வீடியோ)

0

திடீரென விழுந்த வீதிச் சமிக்ஞை கம்பத்திலிருந்து, உலகின் தலைசிறந்த உதைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான ரொனால்டினோ அதிஸ்டவசமாகத் தப்பித்துக் கொண்டார். இந்தியாவின் கேளர மாநிலத்துக்கு மூன்று நாள் சுற்றுப்…

நடிகர் ரஜினிக்கு இந்தியாவின் உயர் விருது

0

தென்னிந்த நடிகர் ரஜினிகாந்துக்கு இந்தியாவின் பத்ம விபூஷண் விருது வழங்கப்படவுள்ளது.இந்தியாவின் உயர் விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை இந்த வருடம் பெறுவோரின் பெயர்களை இந்திய…

சிங்களப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, உதுமாலெப்பை பிரேரணை

சிங்களப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, உதுமாலெப்பை பிரேரணை

0

– றியாஸ் ஆதம் – கிழக்கு மாகாண தமிழ் மொழிப்பாடசாலைகளில் சிங்கள பாடம் கற்பிப்பதற்கான தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரும் கோரும் தனிநபர் பிரேரனையை, கிழக்கு…

ஞானசாரவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு

ஞானசாரவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு

0

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை கைது செய்யுமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது. காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு…

இன­வா­தத்தின் மூலம் ஆட்­சியைக் கைப்­பற்றிக் கொள்­ள நினைத்தால் அது தவ­றாகும்: அமைச்சர் ஹக்கீம்

0

– ஏ.ஆர்.ஏ. பரீல் –  நாட்டு மக்­க­ளி­டையே சில குழுக்கள் அச்ச நிலையை உருவாக்கி அர­சியல் அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்­றன. ‘சிங்ஹ லே’ என்ற ஸ்டிக்கர்…

நாமல் – ஜனாதிபதி ரகசிய சந்திப்பு; பேசிய விடயங்கள் அம்பலமாயின

0

தனது குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்யும் வகையிலான விசாரணைகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளார்.மைத்திரிபால சிறிசேனவுக்கும் நாமல் ராஜபக்சவுக்கும் இடையில், ரகசிய சந்திப்பொன்று கடந்த…

ஊர்வசியின் சகோதரி, நடிகை கல்பனா திடீர் மரணம்

0

நடிகை ஊர்வசியின் அக்காவும்,  நடிகையுமான கல்பனா இன்று திங்கட்கிழமை ஹைதராபாத்தில் திடீர் மரணமானார். தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்தவர் நடிகை கல்பனா.…

ஜனூஸ் எழுதிய ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ கவிதை நூல் வெளியீடு

ஜனூஸ் எழுதிய ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ கவிதை நூல் வெளியீடு

0

– அஷ்ரப் ஏ. சமத் – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளரும், கவிஞருமான  சாய்ந்தமருதைச் சேர்ந்த எஸ். ஜனுாஸ் எழுதிய ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ எனும் கவிதை…

சட்ட விரோத சிறுநீரக மாற்றம்; விசாரணை மேற்கொள்ளுமாறு கோரிக்கை

0

சட்டவிரோத சிறுநீரக மாற்றம் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, பொலிஸ் திணக்களத்திடம் சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோனிடம், சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

‘டிமிக்கி’ கொடுக்கும் சிராந்தி ராஜபக்ஷ

‘டிமிக்கி’ கொடுக்கும் சிராந்தி ராஜபக்ஷ

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவை, பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகளுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட எழுத்து மூல உத்தரவினைப் பெற்றுக்கொள்வதிலிருந்து சிராந்தி…

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,732 முறைப்பாடுகள் பதிவு; கொழும்பு முன்னிலை

0

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக கடந்த வருடம் 10,732 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது. அதற்கமைவாக கொழும்பில் மாத்திரம் 1522 முறைப்பாடுகளும், நாடுமுழுவதிலும் மொத்தமாக…