தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

திருமண நிகழ்வில் மோதல்; கைதானவர்கள் கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுதலை

திருமண நிகழ்வில் மோதல்; கைதானவர்கள் கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுதலை

0

– க. கிஷாந்தன் – திருமண நிகழ்வொன்றில் வைத்து, மோதலில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் கைதாகி, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட சந்தேக நபர்களை கடுமையான எச்சரிக்கையின் பின்னர் ஹட்டன்…

துப்பாக்கி வைத்து மிரட்டினாலும், ஞானசாரருக்கு பிணை வழங்க முடியாது; நீதவான் ரங்க திசாநாயக்க

துப்பாக்கி வைத்து மிரட்டினாலும், ஞானசாரருக்கு பிணை வழங்க முடியாது; நீதவான் ரங்க திசாநாயக்க

0

துப்பாக்கியை எனது தலையில் வைத்து மிரட்டினாலும், ஞானசார தேரருக்கு பிணை வழங்க முடியாது என்று ஹோமாகம நீதவான் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.ஞானசார தேரர் சார்பில் இன்று வியாழக்கிமை சமர்ப்பிக்கப்பட்ட…

அடிமேல் அடி; ஞானசாரவுக்கு பிணை மறுப்பு

0

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஹோமாகம நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.…

சிகா வைரஸ் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

0

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்கின்றவர்கள் உலகில் பரவி வரும் சிகா வைரல் தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகில் தற்போது பரவி வரும் சிகா…

டின் மீனுக்கு 100 ரூபாய் வரி அதிகரிப்பு

0

இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே,…

மஹிந்தவின் மைத்துனர், ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்

0

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, இன்று வியாழக்கிழமை காலை, பாரிய நிதி மற்றும் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார்.…

சிறைச்சாலையில் ஞானசார உபதேசம்

சிறைச்சாலையில் ஞானசார உபதேசம்

0

வெலிக்­கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட ஞான­சார தேரர், அவ்­வப்­போது சிறைச்சாலை அதி­கா­ரி­க­ளுக்கு தர்ம உப­தேசம் செய்வதாக தெரிவிக்­கப்­ப­டு­கி­றது. ஞான­சார தேரரை…

ஊழல் நிலவும் உலக நாடுகளின் பட்டியல் வெளியானது; வெட்கப்படும் இடத்தில் இலங்கை

0

– மப்றூக் – உலகில் ஊழல் நிலவும் நாடுகளில், 2015 ஆம் ஆண்டு இலங்கை 83ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ‘ரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு வெளியிட்டுள்ள, உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டு தரவரிசைப்…

போலி பேஸ்புக் கணக்கு திறந்தவரை, கைது செய்யுமாறு நீதவான் உத்தரவு

0

போலியான பேஸ்புக் கணக்கினை பெண்ணின் பெயரில் திறந்து, அதனூடாக குறித்த பேஸ்புக்கில் நண்பர்களாக இணைந்தவர்களை பயமுறுத்தினார் எனும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நபரொருவரைக் கைது செய்யுமாறு, குடிவரவு மற்றும் குடியகல்வு…

முன்னைய ஆட்சியின் கொலைகள்; துலங்கும் மர்மங்களும், திடுக்கிடும் தகவல்களும்

முன்னைய ஆட்சியின் கொலைகள்; துலங்கும் மர்மங்களும், திடுக்கிடும் தகவல்களும்

0

பிரகீத் எக்நேலியகொடவுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க ராணுவத்தினருடன் மோதும் இந்த ஏ.எஸ்.பி ஷானி அபேசேகர யார்? குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பணியாற்றும் ஷானி அபேசேகர அந்த திணைக்களத்தில் இருக்கும்…

நாமலுக்காக விடுவிக்கப்பட்டிருந்த விமானப் பணிப்பெண் சிக்கலில்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், அவருடைய புதல்வரான நாமல் ராஜபக்ஷவின் தனிப்பட்ட விவகாரங்களுக்கான பணியாளராக, ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த விமானப் பணிப்பெண், தற்போது…

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்; நான்காவது மாதமும் நீள்கிறது சிறை வாழ்க்கை

0

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை, தொடர்ந்தும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று புதக்கிழமை உத்தரவிட்டது.…

அக்கரைப்பற்றில் வைத்து ஊடகவியலாளர் பிரகீத் படுகொலை; காட்டிக் கொடுத்தது கைத்தொலைபேசி

அக்கரைப்பற்றில் வைத்து ஊடகவியலாளர் பிரகீத் படுகொலை; காட்டிக் கொடுத்தது கைத்தொலைபேசி

0

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் நம்பப்படுகிறது.பிரகீத் எக்னலி கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்கும் ராணுவ…

பெண்ணின் வயிற்றிலிருந்து 08 கிலோ கல்; அறுவை சிகிச்சை மூலம் மீட்பு (படங்கள் இணைப்பு)

பெண்ணின் வயிற்றிலிருந்து 08 கிலோ கல்; அறுவை சிகிச்சை மூலம் மீட்பு (படங்கள் இணைப்பு)

0

– க. கிஷாந்தன் – பெண் ஒருவரின் வயிற்றிலிருந்து சுமார் 08 கிலோகிராம் எடையுடைய கல் ஒன்று, அறுவை சிகிச்சை மூலம் மீட்கப்பட்டுள்ளது. டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில்…

சாய்ந்தமருது பூங்கா இனந்தெரியாதோரால் சேதம்

சாய்ந்தமருது பூங்கா இனந்தெரியாதோரால் சேதம்

0

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவின் சுற்றுவேலி இனந்தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக, கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ. பஷீர் கல்முனை பொலிஸ்…