தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

ஒலுவில் பிரகடனம்: சிலரின் அரசியல் வாகனத்துக்கான எரிபொருள் ஆகிவிடக் கூடாது

ஒலுவில் பிரகடனம்: சிலரின் அரசியல் வாகனத்துக்கான எரிபொருள் ஆகிவிடக் கூடாது

0

– ஜெஸ்மி எம். மூஸா –ஒலுவில் பிரகடனம் 2003 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. 13 ஆண்டுகள் கடந்த நிலையில், அந்தப் பிரகடனத்தின்…

யோசித ராஜபக்ஷவை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

யோசித ராஜபக்ஷவை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நிதி குற்றப் புலனாய்வு பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ,…

யோசித ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை

0

மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  இன்று சனிக்கிழமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடற்படை தலைமையகத்தில் சற்று முன்னர் இந்த விசாரணை…

உலக சாதனைக்காக முயற்சித்த துறைமுக அதிகாரசபை ஊழியர், வைத்தியசாலையில் அனுமதி

உலக சாதனைக்காக முயற்சித்த துறைமுக அதிகாரசபை ஊழியர், வைத்தியசாலையில் அனுமதி

0

இலங்கை துறைமுக அதிகாரசபையின் பணியாளரொருவர், உலக சாதனையொன்றினை மேற்கொள்ள முயற்சித்த வேளை இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஜானக காஞ்சன முதலிநாயகே எனும் 31 வயதுடைய…

மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளர் கைது

மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளர் கைது

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளரும், கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் எனப்படும் சி.எஸ்.என். ஊடக வலையமைப்பின் பணிப்பாளருமான ரொஹான் வெலிவிட்ட இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நிதிக்…

பீகொக் மாளிகை நீச்சல் தடாகம்; மண்ணைத் தவிர  எதுவுமில்லை

பீகொக் மாளிகை நீச்சல் தடாகம்; மண்ணைத் தவிர எதுவுமில்லை

0

பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்திலிருந்து தங்கம் உள்ளிட்ட எந்தப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. பிரபல வர்ததகர் ஏ.எஸ்.பி. லியனகேயின் பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தின் நீர்…

உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான பிரித்தானிய மாநாட்டில், மு.கா. தலைவர் ஹக்கீம் பங்கேற்பு

0

இலங்கையின் உத்தேச அரசியல் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பாக பிரித்தானியாவில் நடைபெற்றுவரும் மாநாட்டில் மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை கலந்துகொள்ளவுள்ளார்.குறித்த கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.இலங்கையில்…

அடாவடித்தனம் காட்டுகின்ற பிக்குகளின் காவியுடைகள் களையப்பட வேண்டும்; தம்பர அமில தேரர்

0

காவியுடை அணிந்து கொண்டு அடாவடியாக செயற்படும் ஒரு சிலரின் நடவடிக்கை காரணமாக பௌத்தமதம் அவமதிக்கப்படுவதாக ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் விமர்சித்துள்ளார்.பொதுபல சேனா…

தோண்டப்படுகிறது நீச்சல் தடாகம்; சிக்குமா தங்கம்?

0

மஹிந்த ராஜபக்ஷவின் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேககிக்கப்படும் பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்திலுள்ள மணல் இன்று வெள்ளிக்கிழமை அகற்றப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பீக்கொக் மாளிகையின் நீச்சல்…

ஜனாதிபதி ஆணைக்குழு முன், மஹிந்த ஆஜர்

ஜனாதிபதி ஆணைக்குழு முன், மஹிந்த ஆஜர்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக ஆஜராகியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை…

வெலிக்கடை சிறைப் பொறுப்பாளருக்கு இடமாற்றம்; ஞானசாரருக்கு வரப்பிரசாதங்களை வழங்கினாராம்

0

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, சிறைச்சாலையில் விசேட வரப்பிரசாதங்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், வெலிக்கடை சிறைச்சாலைப் பொறுப்பாளரான சிரேஸ்ட அத்தியட்சகர் அநுர ஏக்கநாயக்க உடனடியாக அமுலுக்கு வரும்…

அட்டாளைச்சேனை, பொத்துவிலுக்கு அதிக நிதி வழங்கப்படுவதாக, தவம் குற்றம் சுமத்துவது நியாயமில்லை; உதுமாலெப்பை காட்டம்

அட்டாளைச்சேனை, பொத்துவிலுக்கு அதிக நிதி வழங்கப்படுவதாக, தவம் குற்றம் சுமத்துவது நியாயமில்லை; உதுமாலெப்பை காட்டம்

0

– றியாஸ் ஆதம் – அட்டாளைச்சேனை மற்றும் பொத்துவில் கல்விக் கோட்டங்களுக்கு அதிகமான நிதியினையும், அக்கரைப்பற்று கோட்டத்துக்கு குறைவான நிதியையும் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அக்கரைப்பற்று வலயக்…

கோட்டாவின் வழக்கிலிருந்து நீதியரசர் விலகல்

கோட்டாவின் வழக்கிலிருந்து நீதியரசர் விலகல்

0

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில் இருந்து நீதியரசர் பிரியந்த ஜயவர்தன விலகியுள்ளார்.பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர்…

மு.கா.வின் முட்டைகள்

மு.கா.வின் முட்டைகள்

0

முஸ்லிம் காங்கிரஸ் நீண்ட காலமாக அடைகாத்து வந்த, இரண்டு தேசியப்பட்டியல் முட்டைகளில் ஒன்று ‘குஞ்சு’ பொரித்திருக்கிறது. முட்டைக்குள்ளிருந்து வெளிவரும் ‘குஞ்சு’ எதுவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எல்லோருக்கும்…

ஹாபிஸ் நசீர் தலைமையில் ‘கிழக்கில் முதலீடு – 2016’ மாநாடு; ரணில், ஹக்கீம், ரவி பங்கேற்பு

ஹாபிஸ் நசீர் தலைமையில் ‘கிழக்கில் முதலீடு – 2016’ மாநாடு; ரணில், ஹக்கீம், ரவி பங்கேற்பு

0

– அஸ்ரப் ஏ. சமத் – கிழக்கில் முதலீடு – 2016 எனும் தொனிப் பொருளில், இரண்டாவது சர்வதேச முதலீட்டு மேம்படுத்தல் மாநாடு இன்று வியாழக்கிழமை கொழும்பு…