டின் மீனுக்கு 100 ரூபாய் வரி அதிகரிப்பு

🕔 January 28, 2016

Canned fish - 01றக்குமதி செய்யப்படும் டின் மீன்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

அந்தவகையில், ஒரு கிலோகிராம் எடையுடைய டின் மீனுக்கு 100 ரூபாய் வரி விதிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்