Back to homepage

Tag "டின் மீன்"

இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்களை, சீனாவுக்கு இலங்கை திருப்பி அனுப்புகிறது

இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்களை, சீனாவுக்கு இலங்கை திருப்பி அனுப்புகிறது 0

🕔17.Dec 2020

சீனாவிலிருந்து இலங்கைக்கு 48 கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்கள் மீண்டும் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளன. இலங்கை தர நிர்ணய சபை – இந்த டின் மீன்களை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மீன்கள் அடைக்கப்பட்ட டின்களுக்குள் மனித பாவனைக்கு பொருத்தமற்ற ‘ஆர்சனிக்’ ரசாயனம் காணப்படுவதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். இவ்வாறு திருப்பி

மேலும்...
இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்கள் திருப்பி அனுப்பப்பட்டன: உறுதி செய்தார் அமைச்சர் ராஜித

இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்கள் திருப்பி அனுப்பப்பட்டன: உறுதி செய்தார் அமைச்சர் ராஜித 0

🕔6.Jun 2018

நாட்டுக்கு அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன் கொள்கலன்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 184 மாதிரிகளில் 149 நுகர்வுக்கு உகந்ததல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி அந்த டின் மீன் கொள்கலன்களை ஏற்றுமதி செய்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார். நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட டின்

மேலும்...
டின் மீனுக்கு 100 ரூபாய் வரி அதிகரிப்பு

டின் மீனுக்கு 100 ரூபாய் வரி அதிகரிப்பு 0

🕔28.Jan 2016

இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார். அந்தவகையில், ஒரு கிலோகிராம் எடையுடைய டின் மீனுக்கு 100 ரூபாய் வரி விதிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்