தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் 43 பேர் பலி; 04 லட்சம் பேர் பாதிப்பு

0

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக நாட்டில் 43 பேர் பலியாகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். இதேவேளை, 16 பேர் காணால்…

நாளை பாடசாலை இல்லை; கல்வியமைச்சு அறிவிப்பு

0

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை மூடப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள…

தமிழக சட்ட சபைத் தேர்தல்: ஜெயலலிதாவின் கட்சி பெரு வெற்றி; விஜயகாந்த், சீமானுக்கு ஆசனமில்லை

தமிழக சட்ட சபைத் தேர்தல்: ஜெயலலிதாவின் கட்சி பெரு வெற்றி; விஜயகாந்த், சீமானுக்கு ஆசனமில்லை

0

இந்தியாவின் தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆளும் அதிமுக மாபெரும் வெற்றியினைப் பெற்றுள்ளது. அந்தவகையில், நடைபெற்று முடிந்த 232 தொகுதிகளிலும் இதுவரையில் 131 தொகுதிகளில்…

பிரான்ஸிலிருந்து புறப்பட்ட எகிப்திய விமானம், 69 பேருடன் மாயம்

0

பிரான்ஸின் தலைநகரம் பரீஸிலிருந்து எதிப்திய தலைநகரம் கெய்ரோவுக்குப் பயணித்த எகிப்து ஏர் விமானம் மாயமாகியுள்ளது. பரீசிலிருந்து நேற்று புதன்கிழமை உள்நாட்டு நேரம் இரவு 11:09 மணிக்கு கிளம்பிய விமானத்தில்…

சினிமா பாணியில் இளைஞனைக் கடத்திய யுவதி; மாத்தறையில் சம்பவம்

0

இளைஞர் ஒருவரை கடத்தி, பலவந்தமாக  திருமணம் செய்து கொள்ள முயச்சித்த குற்றச்சாட்டில், யுவதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இளைஞனுக்கு வயது 23 என்றும், கடத்திய யுவதிக்கு 25 வயது என்றும்…

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? இன்று மாலை முடிவு

0

இந்தியாவின் தமி­ழ­கத்தினுடைய அடுத்த முதல்வர் யார் என்­பதை தீர்­மா­னிக்கும் தமிழக சட்­ட­மன்ற தேர்­தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை காலை தொடங்குகின்றன. அந்தவகையில், தமிழகத்திலுள்ள 232 தொகுதிகளுக்­கான…

சிறு பிள்ளை இழைக்கும் குற்றம் தொடர்பில், தண்டனைச் சட்டக் கோவையில் மாற்றம்

சிறு பிள்ளை இழைக்கும் குற்றம் தொடர்பில், தண்டனைச் சட்டக் கோவையில் மாற்றம்

0

குறைந்த வயதுடைய பிள்ளையொன்று குற்றமிழைக்கும்போது, குறித்த குற்றம் தொடர்பான புரிந்துணர்வை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப் பிள்ளைக்கு உள்ளதா என்பதை தீர்மானிப்பதற்கு, நீதவானுக்கு தற்றுணிவை வழங்கும் வகையில், தண்டனை…

3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பூமியை மோதிய விண்கல்: ஆதாரம் கண்டுபிடிப்பு

0

பூமியை சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ராட்சத விண்கல் ஒன்று தாக்கியதற்கான ஆதாரத்தை அவுஸ்ரேலியாவிலுள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அப்படி மோதிய விண்கல் 20 தொடக்கம் 30…

சீரற்ற காலநிலையால் சுமார் மூன்றரை லட்சம் பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் சுமார் மூன்றரை லட்சம் பேர் பாதிப்பு

0

சீரற்ற காலநிலை காரணமாக 22 மாவட்டங்களைச் சேர்ந்த 03 லட்சத்து 46 ஆயிரத்து 241 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்கள் 81…

அரநாயக்க அனர்த்தம்; 13 பேர் சடலமாக மீட்பு

அரநாயக்க அனர்த்தம்; 13 பேர் சடலமாக மீட்பு

0

அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்…

மஹிந்தவின் யுத்த வெற்றிக் கொண்டாட்டம் ரத்து: ஜோன்ஸ்டன் அறிவிப்பு

மஹிந்தவின் யுத்த வெற்றிக் கொண்டாட்டம் ரத்து: ஜோன்ஸ்டன் அறிவிப்பு

0

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவிருந்த யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுடான யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்கள் நிறைவு பெறுவதை முன்னிட்டு…

பொலிஸாருக்கு எதிராக, 08 மாதங்களில் ஆயிரம் முறைப்பாடுகள்

பொலிஸாருக்கு எதிராக, 08 மாதங்களில் ஆயிரம் முறைப்பாடுகள்

0

பொலிஸாருக்கு எதிராக கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான 08 மாத காலப் பகுதியில் மாத்திரம் 1000 முறைப்பாடுகள் வரை கிடைக்கப்பெற்றுள்ளதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.…

மண்மேடு சரிந்ததில், வீடு சேதம்

மண்மேடு சரிந்ததில், வீடு சேதம்

0

– க. கிஷாந்தன் – ஹட்டன் – ரொத்தஸ் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று மாலை 06 மணியளவில் மண்மேடு சரிந்து விழுந்ததில், குறித்த வீடு பகுதியளவில்…

ஒரு வாரம் வெளிநாடு செல்ல, ஜோன்ஸ்டனுக்கு நீதிமன்றம் அனுமதி

ஒரு வாரம் வெளிநாடு செல்ல, ஜோன்ஸ்டனுக்கு நீதிமன்றம் அனுமதி

0

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, வெளிநாடு செல்வதற்கு கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய இன்று திங்கட்கிழமை அனுமதி வழங்கினார். இதற்கிணங்க, நீதிமன்றத்தில் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஜோன்ஸ்டன்…

மலையகம்; அடைமழைக்கு மத்தியில் தொடரும் அன்றாட வாழ்க்கை

மலையகம்; அடைமழைக்கு மத்தியில் தொடரும் அன்றாட வாழ்க்கை

0

– க. கிஷாந்தன் – மலையகத்தில் தொடர்ந்தும் அடை மழை பெய்து வருகின்றது. மலையகத்தில் நிலவிய வெப்பமான காலநிலை தனிந்துள்ள போதிலும், தற்போது கடுமையான மழைக்கு முகங்கொடுக்க வேண்டிய…