மலையகம்; அடைமழைக்கு மத்தியில் தொடரும் அன்றாட வாழ்க்கை
🕔 May 16, 2016
– க. கிஷாந்தன் –
மலையகத்தில் தொடர்ந்தும் அடை மழை பெய்து வருகின்றது.
மலையகத்தில் நிலவிய வெப்பமான காலநிலை தனிந்துள்ள போதிலும், தற்போது கடுமையான மழைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கடும் மழை பெய்து வருகின்ற போதிலும், மழைக்கு பொதுமக்கள், பணியாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதை காணக்கூடியதாக உள்ளது.