தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

யோசிதவின் காதலி CSNல் வேலை செய்கிறார் என்பதை தவிர, அங்கு வேறு தொடர்புகள் எமக்கில்லை; நாமல்

யோசிதவின் காதலி CSNல் வேலை செய்கிறார் என்பதை தவிர, அங்கு வேறு தொடர்புகள் எமக்கில்லை; நாமல்

0

யோசித ராஜபக்ஷவின் காதலி, சி.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிவதால்தான், அங்கு அவர் அடிக்கடி சென்று வந்தாரே தவிர, அந்த நிறுவனத்துக்கும் ராஜபக்ஷ குடும்பத்துக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது…

‘துயர் துடைக்கும் தூய ரமழான்’ திட்டத்தின் கீழ் உதவி பெற, 6500 குடும்பங்கள் விண்ணப்பம்; முஜிபுர் ரஹ்மான்

‘துயர் துடைக்கும் தூய ரமழான்’ திட்டத்தின் கீழ் உதவி பெற, 6500 குடும்பங்கள் விண்ணப்பம்; முஜிபுர் ரஹ்மான்

0

‘துயர் துடைக்கும் தூய ரமழான்’ திட்டத்தின் கீழ், உதவி பெறுவதற்காக 06 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாக அவ்வமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்…

அமைச்சுப் பதவியிலிருந்து ஹிஸ்புல்லா ராஜிநாமா; கடிதத்தைக் கொடுத்து விட்டு, வெளிநாடு பறந்தார்

அமைச்சுப் பதவியிலிருந்து ஹிஸ்புல்லா ராஜிநாமா; கடிதத்தைக் கொடுத்து விட்டு, வெளிநாடு பறந்தார்

0

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தனது அமைச்சுப் பதவியை ராஜிநாமாச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியிடம் தனது ராஜிநாமாக் கடிதத்தினைச் சமர்ப்பித்த ஹிஸ்புல்லா, தற்போது  வெளிநாடு…

மின்னல் தாக்கத்தில் பாதிப்படைந்த இருவர், வைத்தியசாலையில் அனுமதி

மின்னல் தாக்கத்தில் பாதிப்படைந்த இருவர், வைத்தியசாலையில் அனுமதி

0

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஸ்டர்ஸ்பி மீரியாகோட்டை தோட்டப்பகுதியில் இடி மின்னல் தாக்கம் காரணமாக இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்கிழமை காலை…

சாட் நாட்டின் முன்னாள் தலைவருக்கு ஆயுள் தண்டனை

0

ஆபிரிக்காவில் அமைந்துள்ள சாட் நாட்டின் முன்னாள் தலைவர் ஹிஸ்ஸினி ஹப்ரெ, போர் குற்றும் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை…

சட்டவிரோத ஆயுதக் களஞ்சியங்கள் முற்றுகை; 15 பேர் கைது

0

சட்டவிரோதமான இரண்டு ஆயுதக் களஞ்சியசாலைகளை – நீர்கொழும்பு மற்றும் கம்பளை ஆகிய பிரதேசங்களில் நேற்று திங்கட்கிழமை பொலிஸார் முற்றுகையிட்டதுடன், 15 பேரைக் கைது செய்துள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இந்தக் களஞ்சியசாலைகளில்…

வைத்தியர்கள் இன்று பணிப் பகிஷ்கரிப்பு

0

அரசாங்க வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்கள், இன்றைய தினம் நாடு முழுவதிலும் நான்கு மணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இன்று காலை 08 மணி முதல் 12…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வரங்கு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வரங்கு

0

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கை மற்றும் அரபு மொழி பீடத்தின் மூன்றாவது சர்வதேச ஆய்வரங்கு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இஸ்லாமிய கற்கை…

அட்டாளைச்சேனையில் பயன்படாமல் பாழடையும், மீனவர்களுக்கான வளங்கள்

அட்டாளைச்சேனையில் பயன்படாமல் பாழடையும், மீனவர்களுக்கான வளங்கள்

0

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்களின் நலன் கருதி தொண்டு நிறுவமொன்றினால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட எரிபொருள் விநியோக நிலையமொன்றும், அதனுடனான கட்டிடமும் இதுவரை…

மனிதன் வாழக்கூடிய பூமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவிப்பு

0

மனிதன் வாழ்வதற்கு ஏற்றதாகக் கருதப்படும் புதிய பூமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. நாம் வாழுகின்ற பூமியில் இருந்து மேற்படி புதிய பூமியானது, சுமார் 1200 ஒளி ஆண்டுகளுக்கு…

மின் பொறிக்குள் சம்பூர்; இன்று வெளியீடு

0

– றிசாத் ஏ காதர் – ‘மின் பொறிக்குள் சம்பூர்’  எனும் தலைப்பிலான வீடியோ  இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு, திருகோணமலை விபுலானந்தா கல்லூரியின் கேட்போர்கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.…

சம்பூர் விவகாரம் தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்; மு.கா. தலைவர் தெரிவிப்பு

0

சம்பூர் விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்று, முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம்…

தொப்புள் கொடியும் தலைப்பாகையும்; அன்புடீனின் கவிதை நூல் வெளியீடு

தொப்புள் கொடியும் தலைப்பாகையும்; அன்புடீனின் கவிதை நூல் வெளியீடு

0

– றிசாத் ஏ. காதர் – கவிஞர் கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் எழுதிய ‘தொப்புள் கொடியும் தலைப்பாகையும்’ கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை பாலமுனை…

தவறிழைத்த அதிகாரியை பாதுகாக்கும் முடிவு; முப்படையின் தீர்மானம் குறித்து கிழக்கு முதலமைச்சர் கண்டனம்

தவறிழைத்த அதிகாரியை பாதுகாக்கும் முடிவு; முப்படையின் தீர்மானம் குறித்து கிழக்கு முதலமைச்சர் கண்டனம்

0

கிழக்கு மாகாண முதல​மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படைகளும் புறக்கணிப்பது என்று எடுத்த முடிவானது “தவறிழைத்த அதிகாரிகளைப் பாதுகாக்கும் குறுகிய நோக்குடன்…

கிழக்கு முதலமைச்சர் விவகாரத்தினூடாக, இனக் கலவரத்தினை உருவாக்க முயற்சிக்கின்றனர்: லாகீர்

0

கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கடற்படை அதிகாரிக்கு இடையிலான விவகாரத்தினை வைத்துக் கொண்டு, பேரினவாத சக்திகளும் – தேசதுரோக சக்திகளும் முஸ்லிம்களுக்கும் படையினருக்கும் இடையில் கசப்புணர்வுகளையும், பிளவுகளையும்…