தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

வேறு நபர்களின் பெயரில், சொத்துக்கள் வாங்கி குவித்தார் பஸில்; நீதிமன்றில் உண்மை அம்பலம்

வேறு நபர்களின் பெயரில், சொத்துக்கள் வாங்கி குவித்தார் பஸில்; நீதிமன்றில் உண்மை அம்பலம்

0

கம்பஹா மாவட்டம், தொம்பே பிரதேசத்திலுள்ள காணி – தனது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள போதும், அதன் உரிமையாளர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷதான் என்று முதித…

சட்ட விரோத துப்பாக்கிகளை ஒப்படைக்க, மற்றுமொரு பொது மன்னிப்புக் காலம் பிரகடனம்

0

துப்பாக்கிகளை சட்டவிரோதமாக வைத்திருப்போர், அவற்றினைக் கையளிப்பதற்கு அரசாங்கம் மற்றுமொரு பொது மன்னிப்புக் காலத்தினை வழங்கியுள்ளது. மக்களின் வேண்டுகோளுக்கமைய இந்தப் பொது மன்னிப்பு காலம்  மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு…

ஆற்று மணல் ஏற்றியவர்கள் கந்தளாயில் கைது

ஆற்று மணல் ஏற்றியவர்கள் கந்தளாயில் கைது

0

– எப்.முபாரக் – திருகோணமலை மாவட்டம் கந்தளாயில் அனுமதிப்பத்திரமின்றி  ஆற்று மணல் ஏற்றிச்சென்ற இருவரை இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். கந்தளாய் பகுதியைச் சேர்ந்த…

பிரதமர் ரணில் தென்கொரியா சென்றடைந்தார்

0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தென்கொரியாவை சென்றடைந்துள்ளார். தென் கொரியாவில் நடைபெறவுள்ள சர்வதேச றோட்டறி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ‘தகவல்…

மஸ்கெலியாவில் மண் சரிவு; 200 பேர் இடம்பெயர்வு

0

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தோட்டத்தில் இன்று சனிக்கிழமை காலை ஏற்பட்ட மண்சரிவினால் 200 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். காட்மோர் தோட்டம் புரோக்மோர் பிரிவில்…

கிழக்கு முதலமைச்சர் விவகாரம் தொடர்பில், ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

0

ராணுவ உயர் அதிகாரிகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்றினை மேற்கொண்டு கலந்துரையாடினார். கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் – அண்மையில், கடற்படை…

சம்பூர் அனல் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தோப்பூர் அல்லை நகரில் ஆர்ப்பாட்டம்

0

– றிசாத் ஏ காதர் – மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சம்பூர் பகுதியில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள அனல் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தோப்பூர் அல்லை…

மஹியங்கணை இன முறுகலை தவிர்ப்பதற்கு அமைச்சர் ஹக்கீம் முக்கிய பங்காற்றினார்; பிரதேசவாசி சாட்சியம்

மஹியங்கணை இன முறுகலை தவிர்ப்பதற்கு அமைச்சர் ஹக்கீம் முக்கிய பங்காற்றினார்; பிரதேசவாசி சாட்சியம்

0

மகியங்கணை பிரதேசத்தில் – பங்கரகம்மன கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், வெசாக் தினத்தன்று பௌத்த கொடிகளை தீயிட்டுக் கொழுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தினைத் தொடர்ந்து ஏற்படவிருந்த இன முறுகலைத் தவிர்ப்பதற்கு, ஸ்ரீலங்கா…

வாகனங்களின் விலைகள் அதிகரிப்பு

0

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரன்சிகே இதனைக் கூறியுள்ளார். வாகனங்களின் வரி…

கினிகத்தேன பிரதான வீதியில் வெடிப்பு; அனர்த்தம் ஏற்படலாம் என்று அதிகாரிகள் தெரிவிப்பு

கினிகத்தேன பிரதான வீதியில் வெடிப்பு; அனர்த்தம் ஏற்படலாம் என்று அதிகாரிகள் தெரிவிப்பு

0

– க. கிஷாந்தன் – கினிகத்தேன நகரின் பிரதான வீதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. ஹட்டன் – கண்டி பிரதான வீதியின் கினிகத்தேன…

கடற்படை அதிகாரியை திட்டிய விவகாரம்; ஹாபிஸ் நஸீரிடம் விளக்கம் கோர, பிரதமர் தீர்மானம்

கடற்படை அதிகாரியை திட்டிய விவகாரம்; ஹாபிஸ் நஸீரிடம் விளக்கம் கோர, பிரதமர் தீர்மானம்

0

கடற்படை அதிகாரியொருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் திட்டிய சம்பவம் தொடர்பில், முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டிடம் விளக்கம் கோருவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இந்த விவகாரம்…

தாஜுதீன் மரணம் விபத்து எனக்கூறி, கோவையை மூடிவிடுமாறு அனுர உத்தரவிட்டார்; நீதிமன்றில் தெரிவிப்பு

0

வசிம் தாஜூதீன் கொலை தொடர்பான விசாரணை கோவையை மூடுமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தமக்கு உத்தரவிட்டார் என்று, ஓய்வு பெற்ற உதவி…

‘ஜந்து கண்டங்களின் மண்’ கவிதை நூல் வெளியீடு

‘ஜந்து கண்டங்களின் மண்’ கவிதை நூல் வெளியீடு

0

– அஷ்ரப் ஏ சமத் –வெளிநாட்டு அமைச்சின் சிரேஸ்ட பணிப்பாளரும் முன்னாள் ஒஸ்ரியா நாட்டின் துாதுவருமான கல்முனை எச்.ஏ. அசீஸ் எழுதிய ‘ஜந்து கண்டங்களின் மண்’ எனும்…

வெள்ளப் பாதிப்பு; முஸ்லிம் காங்கிரசின் இரண்டாம் கட்டப் பணி ஆரம்பம்

வெள்ளப் பாதிப்பு; முஸ்லிம் காங்கிரசின் இரண்டாம் கட்டப் பணி ஆரம்பம்

0

– ஷபீக் ஹுஸைன் –முஸ்லிம் காங்கிரசின் ஏற்பாட்டில், இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை கழுவி துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை காலை முதல் வெல்லம்பிட்டி, மெகடகொலன்னாவ, பொல்வத்த,…

தமிழ் தேசிய கூட்டமைப்பைப் போல், கிழக்கு முதலமைச்சர் செயற்படுவதாக மஹிந்த குற்றச்சாட்டு

தமிழ் தேசிய கூட்டமைப்பைப் போல், கிழக்கு முதலமைச்சர் செயற்படுவதாக மஹிந்த குற்றச்சாட்டு

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் போன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்து கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சம்பூரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்…