Back to homepage

பிரதான செய்திகள்

மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு, யோகேஸ்வரன் MP இடையூறு:அமைச்சர் ஹிஸ்புல்லா கவலை

மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு, யோகேஸ்வரன் MP இடையூறு:அமைச்சர் ஹிஸ்புல்லா கவலை 0

🕔25.Oct 2016

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மட்டக்களப்பு மாவட்ட மக்களை மீண்டும் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை குழப்பும் வகையில், சில மட்டு மாவட்ட அரசியல் தலைமைகள் செயற்பட்டுவருவதாக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கவலை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்

மேலும்...
மீள் திருத்தப்பட்ட வற் வரி சட்ட மூலம், அரசியலமைப்புக்கு உட்பட்டது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

மீள் திருத்தப்பட்ட வற் வரி சட்ட மூலம், அரசியலமைப்புக்கு உட்பட்டது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔25.Oct 2016

மீள்திருத்தப்பட்ட  வற் வரி தொடர்பான சட்டமூலமானது, அரசியலமைப்புக்கு உட்பட்டதென நாடாளுமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால இன்று செவ்வாய்கிழமை இந்தத் தீர்ப்பினை சபையில் தெரியப்படுத்தினார். மீள் திருத்தப்பட்ட வற் வரி தொடர்பான சட்டமூலம், கடந்த செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் ஊடாக உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும்...
வழிய வழிய வாக்குறுதிகள்

வழிய வழிய வாக்குறுதிகள் 0

🕔25.Oct 2016

முகம்மது தம்பி மரைக்கார் ‘கீரைக் கடை’களுக்கு எதிர் ‘கடை’கள் உருவாகுவது, அரசியல் அரங்கில் மக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் நல்லது. எதிர்க்கடைகள் அதிகரிக்க அதிகரிக்க தனிக்காட்டு ராசாக்கள் மதிப்பிழந்து போவார்கள். ஏகபோக வியாபாரம் அங்கு இல்லாமல் போய்விடும். நல்ல கடையில் வர்த்தகம் ஜோராக நடைபெறும். நல்ல கீரைகளை மக்கள் தேடித் தேடிப் பெற்றுக் கொள்ள முடியும். தரமற்ற கீரைகளை

மேலும்...
வன்புணர்வு, கொலை; குற்றவாளிக்கு மரண தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

வன்புணர்வு, கொலை; குற்றவாளிக்கு மரண தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔25.Oct 2016

சிறுமியொருவரை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி, கொலை செய்த நபரொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று செவ்வாய்கிழமை தீர்ப்பளித்துள்ளது. ரவீந்திரன் சுரேந்திரன் என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு, 06 வயதுடைய சிறுமியொருவரை, மேற்படி நபர் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி, கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். சம்பவம் நடைபெற்ற போது, குற்றவாளி 18

மேலும்...
சீ.எஸ்.என். ஒளிபரப்பு உரிமம் ரத்து: அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு

சீ.எஸ்.என். ஒளிபரப்பு உரிமம் ரத்து: அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு 0

🕔24.Oct 2016

சீ.எஸ்.என் ஒளிபரப்பு வலையமைப்பின் அனுமதிப்பத்திரம்  ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஒளிபரப்பு சட்டங்களை மீறியமைக்காகவே, சீ.எஸ்.என் (கால்டன் ஸ்போட்ஸ் நெட்வேர்க்ஸ்) ஒளிபரப்புச் சேவையை தடைசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீ.எஸ்.என். நிறுவனம் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்விஷன் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது. சீ.எஸ்.என் ஒளிபரப்பு வலையமைப்பானது 2011ஆம் ஆண்டு

மேலும்...
விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டு; முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட நால்வருக்கு விளக்க மறியல்

விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டு; முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட நால்வருக்கு விளக்க மறியல் 0

🕔24.Oct 2016

மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உள்ளிட்ட 04 பேரை எதிர்வரும் 07 ஆம் திகித வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் எம். கணேசராஜா உத்தரவிட்டார். சிவகீதாவின் வீட்டுடன் இணைந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அறைகளில், விபச்சாரம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் மேயர் உட்பட 09 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

மேலும்...
சர்வதேச தரப்படுத்தலில், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முன்னேற்றம்: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு

சர்வதேச தரப்படுத்தலில், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முன்னேற்றம்: உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு 0

🕔24.Oct 2016

– பி. முஹாஜிரீன் – சர்வதேச பல்கலைக்கழகத் தரப்படுத்தலில் – முன்னேற்றமடைந்துவரும் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் திகழ்கிறது என, அந்தப் பல்கலைக்ககழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 21 வருட பூர்த்தி விழாவும், பல்கலைக்கழக ஸ்தாபகர் தின வைபமும் இன்று திங்கட்கிழமை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது. மொழித்துறைத் தலைவர்

மேலும்...
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து, கொண்டு செல்லப்பட்ட பஸ் தீக்கிரை

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து, கொண்டு செல்லப்பட்ட பஸ் தீக்கிரை 0

🕔24.Oct 2016

– க. கிஷாந்தன் – நானுஓயா பகுதியில் தனியார் பஸ் ஒன்று தீடிரென தீ பற்றி எரிந்துள்ளதாக நானுஓயா பொரிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா எடின்புரோ பகுதியில், இவ்வாறு குறித்த பஸ் தீக்கிரையாகியுள்ளதாக ஆரம்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. வழமைபோல்

மேலும்...
மத அடையாள அரசியல்: இலங்கைக்கு பொருத்தமானதா?

மத அடையாள அரசியல்: இலங்கைக்கு பொருத்தமானதா? 0

🕔24.Oct 2016

– ஏ.எல். நிப்றாஸ் – வீட்டுக்குள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு இரவு வேளையில், வீட்டுக்கு சுற்றிலும் உள்ள வளவுக்குள் இருந்து கேட்கின்ற ஆள்அரவமும் காலடி ஓசைகளும் எப்படி நமது மனதில் இனம்புரியாத அச்சத்தை ஏற்படுத்துமோ – அதுபோலவே, மத அடையாள அரசியலுக்கான ஊசலாட்டங்கள் இப்போது மனதில் நடுக்கத்தை உண்டுபண்ணுகின்றன.நாட்டில் நிலைமாறுகால நீதி தொடர்பாக பேசப்பட்டு

மேலும்...
யாழில் பலியான மாணவர்களின் மரணம் தொடர்பில் நியாயம் கோரி, கவன ஈர்ப்பு நடவடிக்கை

யாழில் பலியான மாணவர்களின் மரணம் தொடர்பில் நியாயம் கோரி, கவன ஈர்ப்பு நடவடிக்கை 0

🕔24.Oct 2016

– பாறுக் ஷிஹான் –யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்தும், மாணவர்களின் மரணத்துக்கு நீதிகோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று திங்கட்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தின் முன்னால் கவனஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.யாழ் மாவட்ட செயலக வாயில்களுக்கு முன்னால் அமர்ந்து,  குறித்த நடவடிக்கையினை அமைதியான முறையில்  பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.கடந்த 21ஆம் திகதி

மேலும்...
புத்தளம் பாயிஸ் மு.கா.வில் இணைவு; றிசாத்தை எதிர்கொள்ள ஆள் திரட்டுகிறார் ஹக்கீம்

புத்தளம் பாயிஸ் மு.கா.வில் இணைவு; றிசாத்தை எதிர்கொள்ள ஆள் திரட்டுகிறார் ஹக்கீம் 0

🕔23.Oct 2016

– முன்ஸிப் அஹமட்  – மு.காங்கிரசின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான புத்தளத்தைச் சேர்ந்த கே.ஏ. பாயிஸ், மீண்டும் மு.காங்கிரசில் இணைந்து கொண்டார் என தெரியவருகிறது. மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமை, கட்சியின் கண்டி காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து உரையாடிய பின்னர் பாயிஸ் – கட்சியில் இணைந்து கொண்டார் என அறிய முடிகிறது. முஸ்லிம்

மேலும்...
மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி, இருவர் ஆபத்தான நிலையில்

மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி, இருவர் ஆபத்தான நிலையில் 0

🕔23.Oct 2016

மட்டக்குளி – சமித்புர பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இனந்தெரியாத நபர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த ஆறு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், அவர்களில் நால்வர் உயிரிழந்ததாகவும், மற்றும் படுகாயமடைந்த இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. என்ன

மேலும்...
பொலிஸார் இருவர் மீது வாள் வெட்டு; சுண்ணாகத்தில் சம்பவம்

பொலிஸார் இருவர் மீது வாள் வெட்டு; சுண்ணாகத்தில் சம்பவம் 0

🕔23.Oct 2016

பொலிஸார் இருவர் யாழ்ப்பாணம் – சுண்ணாகம் பகுதியில் வாள் வெட்டுக்கு இலக்காகிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது ஆறு பேர் கொண்ட குவினரே இந்த வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன்போது தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த பொலிஸார் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர்

மேலும்...
விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டு; மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட எழுவர் கைது

விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டு; மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட எழுவர் கைது 0

🕔23.Oct 2016

மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் உட்பட ஏழு பேரை, விபச்சார குற்றம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பிலுள்ள வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபச்சாரம் நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவர்கள் கைதாகியுள்ளனர். மட்டக்களப்பு பொலிஸ் தலைமையத்தினால் மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மட்டக்களப்பு – திருகோணமலை வீதியிலுள்ள முன்னாள் மேயரின்

மேலும்...
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் கைதான பொலிஸாருக்கு விளக்க மறியல்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் கைதான பொலிஸாருக்கு விளக்க மறியல் 0

🕔22.Oct 2016

யாழ்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, அவர்களின் மரணத்துக்குக் காரணமாக இருந்தார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்கரன் சனிக்கிழமை   உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, குறித்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்