தலைப்புச் செய்திகள்

பொலிஸ் பேச்சாளர்

ஏ.ரி.எம் இயந்திரங்களை உடைத்து 76 லட்சம் ரூபா திருடிய ஆசாமி கைது

0

வங்கி ஏ.ரி.எம் (ATM) இயந்திரங்கள் இரண்டினை உடைத்து 76 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை திருடிய சந்தேக நபரொருவரை கைது செய்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால்…

இஷாலினி விவகாரம்: ஊடகங்களுக்கு விசாரணை விடயங்களைத் தெரியப்படுத்துவதைத் தடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

இஷாலினி விவகாரம்: ஊடகங்களுக்கு விசாரணை விடயங்களைத் தெரியப்படுத்துவதைத் தடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

0

– எம்.எப்.எம். பஸீர் – இஷாலினி விவகாரத்தில் நடத்தப்படும் விசாரணைகளில் உறுதியான நிலைப்பாடுகளுக்கு வருவதற்கு முன்பதாகவே, பொலிஸார் கருத்துக்களை வெளியிடுவதில் இருந்து தடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு…

இலங்கையில் சிறுவர் ஆபாச வீடியோ மற்றும் படங்கள்; ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 18 ஆயிரம் வெளியீடு: கண்காணிக்க சிறப்பு பிரிவு

0

இலங்கையில் சிறுவர்களின் ஆபாச வீடியோகள் மற்றும் ஆபாச புகைப்படங்கள் என கடந்த ஜுன் 27ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் ஜுலை 28ஆம் திகதி வரையிலான ஒரு மாதத்தில்…

கடனட்டை மோசடி; சீன பிரஜை உட்பட நால்வர் கைது: 30 போலி அட்டைகளும் சிக்கின

0

கடனட்டை மோசடி தொடர்பில் சீன பிரஜை உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளர். வாடிக்கையாளர் சேவை நிலையத்தினால் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக…

பாலியல் தேவைக்கு சிறுமியை இணையம் ஊடாக விற்று வந்தவர் கைது

0

பதினாறு வயது சிறுமியொருவரை பாலியல் தேவையின் பொருட்டு இணையம் ஊடாக விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதின்ம வயதுடையவர்களை பாலியல் தேவைகளுக்காக…

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எதிரான நடவடிக்கை குறித்து, பொலிஸ் பேச்சாளர் விளக்கம்

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எதிரான நடவடிக்கை குறித்து, பொலிஸ் பேச்சாளர் விளக்கம்

0

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், கிளை வீதிகளை பயன்படுத்தி வேறு மாகாணங்களுக்கு செல்ல முற்படும் நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்…

நாடு முழுவதும் இன்றிரவு தொடக்கம் ஊடரங்குச் சட்டம் அமுல்: போலிச் செய்தி வெளியிட்ட யூடியூப் சேனல் தொடர்பில் விசாரணை

0

நாடு முழுவதும் இன்று இரவு 12 நள்ளிரவு தொடக்கம் எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்படும் எனத் தெரிவித்து யூடியூப் சேனல் ஒன்று…

மேல் மாகாணம்; வெளியேறுவோர், உள் வருவோருக்கு அன்ரிஜன் பரிசோதனை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

மேல் மாகாணம்; வெளியேறுவோர், உள் வருவோருக்கு அன்ரிஜன் பரிசோதனை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

0

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோர் மற்றும் மேல் மாகாணத்துக்குள் பிரவேசிப்போரை அன்ரிஜன் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும் ஊடக பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.…

அடிப்படைவாதத்தை பரப்பிய 06 பேரில், மிகுதி இருவர் காத்தான்குடியில் கைது

அடிப்படைவாதத்தை பரப்பிய 06 பேரில், மிகுதி இருவர் காத்தான்குடியில் கைது

0

அடிப்படைவாதத்தைப் பரப்பிய குற்றச்சாட்டில் காத்தான்குடி பிரசேத்தில் சந்தேக நபர்கள் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண…

எகிறிக் குதித்து நபரொருவரைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்,  பணியிலிருந்து இடைநிறுத்தம்

எகிறிக் குதித்து நபரொருவரைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர், பணியிலிருந்து இடைநிறுத்தம்

0

நடுவீதியில் வைத்து வாகனச் சாரதியொருவரை மோசமாகத் தாக்கிய பொலிஸ்உத்தியோகத்தர் ஒருவர் பணியிலிருந்து இடைநீக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளான நபர் வீதியில் விழுந்த போதும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவரின் மேல்…

வீதி நடுவில் சாரதி ஒருவரை தாக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்: பேஸ்புக் இல் வெளியானது வீடியோ

0

வீதிப் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், நபரொருவரைத் தாக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியொ ஒன்று பேஸ்புக் இல் வெளியாகி உள்ளது. போக்குவரத்து கடமையில் இருந்ததாகக் கூறப்படும் பொலிஸ்…

கைது செய்யப்பட்ட மதரஸா ஆசிரியர்கள் இருவரும், தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளனர்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

கைது செய்யப்பட்ட மதரஸா ஆசிரியர்கள் இருவரும், தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளனர்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

0

புத்தளம் பிரதேசத்தில் நடத்திச் செல்லப்பட்ட மதரஸா ஒன்றில் சேவையாற்றிய இரண்டு ஆசிரியர்கள் நேற்று (26) கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவர்கள்…

இரவு உணவு எடுக்கச் சென்று திரும்பிய போது விபரீதம்; காருக்குள் எரிந்த தொழிலதிபர் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் தகவல்

0

எரிந்த நிலையில் தீப்பிடித்த காருக்குள் நேற்று இரவு கொஹுவலையில் கண்டுபிடிக்கப்பட்ட தொழிலதிபர், கொஹுவலை – பாத்தியா மாவத்தையில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 33 வயதான மேற்படி…

எரிந்த நிலையில் வர்த்தகரின் சடலம்; கார் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

0

கார் ஒன்றினுள் எரிந்த நிலையில் வர்த்தகர் ஒருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொஹுவலை – கலுபோவில பகுதியில் வெகன் ஆர் ரக காரொன்றில் குறித்த வர்த்தகரின்…

அநுராதபுரத்தில் ‘குதிரை’ கைது

அநுராதபுரத்தில் ‘குதிரை’ கைது

0

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ‘குதிரை ஓடிய’ ஒருவர் (பரீட்சார்த்தி ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுத முற்பட்டவர்) அநுராதபுரம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம்…