ராஜபக்ஷ ஆட்சியில் முஸ்லிம்கள் பங்காளியாகிக் கொள்ள வேண்டும்: அலி சப்றி அழைப்பு

ராஜபக்ஷ ஆட்சியில் முஸ்லிம்கள் பங்காளியாகிக் கொள்ள வேண்டும்: அலி சப்றி அழைப்பு 0

🕔30.Jun 2020

– அஸ்ரப் ஏ சமத் – ஜனாதிபதி தோ்தலில்  வெற்றி கொண்ட கோட்டபாய ராஜபக்ஷ, 2025 வரைக்கும் ஜனாதிபதியாக இருக்கப்போகின்றார். எனவே, இந்த நாடாளுமன்றத்  தோ்தலில் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன கட்சிக்கு வாக்களித்து, முஸ்லிம்களாகிய நாமும் இவ் அரசாங்கத்தில் பங்காளிகளாகிக் கொள்ளுதல் வேண்டும் என, ஜனாதிபதி சட்டத்தரணியும் பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற வேட்பாளருமான அலி சப்றி தெரிவித்தார். நாட்டிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும்  ஸ்ரீலங்கா

மேலும்...
கல்முனை மாநகர எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை அத்து மீறியுள்ளதாக குற்றச்சாட்டு

கல்முனை மாநகர எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை அத்து மீறியுள்ளதாக குற்றச்சாட்டு 0

🕔30.Jun 2020

– அஸ்லம் எஸ். மௌலானா – கல்முனை மாநகர சபையின் வடக்கு எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை முன்னெடுத்து வருகின்ற அத்துமீறல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ். குபேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை

மேலும்...
வாகனங்களை கையளிக்காத முன்னாள் ராஜாங்க அமைச்சர்கள் குறித்து விசாரணை

வாகனங்களை கையளிக்காத முன்னாள் ராஜாங்க அமைச்சர்கள் குறித்து விசாரணை 0

🕔30.Jun 2020

உத்தியோகபூர்வ வாகனங்களை இதுவரை கையளிக்காத முன்னாள் ராஜாங்க அமைச்சர்கள் நால்வர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏனைய ராஜாங்க அமைச்சர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் நிர்வாகத்தினரை குறித்த ராஜாங்க அமைச்சர்கள் வகித்த அமைச்சுக்களால் பொறுப்பேற்குமாறு அனைத்து அமைச்சகங்களின் செயலாளர்களுக்கு ம்உத்தரவிட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. முன்னாள் ராஜாங்க அமைச்சர்களின்

மேலும்...
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் துரத்தித் துரத்தி துன்புறுத்துகின்றனர்; சமுதாயத்துக்கு குரல் கொடுத்தமைக்காக இந்த நிலை என்கிறார் றிசாட்

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் துரத்தித் துரத்தி துன்புறுத்துகின்றனர்; சமுதாயத்துக்கு குரல் கொடுத்தமைக்காக இந்த நிலை என்கிறார் றிசாட் 0

🕔30.Jun 2020

“19 வருட அரசியல் பணியில் வெறுமனே அபிவிருத்திச் செயற்பாடுகள் மாத்திரமின்றி, சமூகம் சார்ந்த விடயங்களில் சாத்தியமானவற்றை சாதித்திருக்கின்றோமென்ற மன நிறைவுடன் தொடர்ந்தும் பயணிக்கிறேன்” என்று முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், தொலைபேசி சின்னத்தில், முதலாம் இலக்கத்தில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், நேற்று திங்கட்கிழமை வவுனியா மாவட்டத்தில் தனது

மேலும்...
தேர்தல்முடிவுகளை வெளியிடும் கால, நேரம் குறித்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

தேர்தல்முடிவுகளை வெளியிடும் கால, நேரம் குறித்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு 0

🕔30.Jun 2020

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஓகஸ்ட் 06ஆம் திகதி காலை 08 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனடிப்படையில் முதலாவது தேர்தல் முடிவு 06 ஆம் திகதி பிற்பகல் 04 மணிக்கு வழங்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

மேலும்...
ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 125 பேர் இலங்கையில் இருந்ததாக சாட்சியம்

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 125 பேர் இலங்கையில் இருந்ததாக சாட்சியம் 0

🕔30.Jun 2020

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 125 பேர் இலங்கையில் இருப்பதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பாக, விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், நேற்று முன்னிலையாகியிருந்த பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சர் எஸ்.ஜி. சதரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அவர்

மேலும்...
புரியாணியும் வட்டிலப்பமும் கிடைப்பது குறைந்து விடுமோ என்றுதான் யோசிக்கிறேன்: முஸ்லிம்கள் குறித்து மஹிந்த உரை

புரியாணியும் வட்டிலப்பமும் கிடைப்பது குறைந்து விடுமோ என்றுதான் யோசிக்கிறேன்: முஸ்லிம்கள் குறித்து மஹிந்த உரை 0

🕔29.Jun 2020

– அஸ்ரப் ஏ சமத் – “ஜனாதிபதித் தோ்தலில் முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை என்று ஒருபோதும் நாங்கள் சொல்லவில்லை. அன்று என்னோடு இருந்த முஸ்லிம்கள் இன்றும் என்னோடுதான் இருக்கிறாா்கள். அவா்களுக்கு எவ்வித அழுத்தங்கள்  வந்தாலும் அவா்கள் என்னுடன்தான் இருக்கின்றனா். அதனால் தொடா்ந்து புரியாணி, வட்டிலப்பம் கிடைத்து வந்தது. போகப்போக அது குறைந்துவிடுமோ என்றுதான் யோசிக்கிறேன்”. இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தெகிவளை சஹரான் மண்டபத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி

மேலும்...
சமூக இடைவெளி, சுகாதார விதிமுறைகள் எல்லாம் எதிர்க் கட்சிகளுக்கு மாத்திரம்தான்: றிசாட் குற்றச்சாட்டு

சமூக இடைவெளி, சுகாதார விதிமுறைகள் எல்லாம் எதிர்க் கட்சிகளுக்கு மாத்திரம்தான்: றிசாட் குற்றச்சாட்டு 0

🕔29.Jun 2020

சமூக இடைவெளி மற்றும்  தேர்தல் தொடர்பான சுகாதார விதிமுறைகள் எதிர்க்கட்சிகளுக்கு மாத்திரமே பிரயோகிக்கப்படுவதாகவும், ஆளுந்தரப்பு அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல், சுயாதீனமாக தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரும்,  முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியாவில், இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர் ஒருவரின்

மேலும்...
இலங்கையில் அதிகபட்சம் ஒரே நேரத்தில் எத்தனை ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்; முன்னாள் தளபதி சரத் பொன்சேகா விளக்கம்

இலங்கையில் அதிகபட்சம் ஒரே நேரத்தில் எத்தனை ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்; முன்னாள் தளபதி சரத் பொன்சேகா விளக்கம் 0

🕔29.Jun 2020

யுத்தம் நடந்த காலத்தில் ஒரே நேரத்தில் 2000 முதல் 3000 வரையான ராணுவத்தில் கொல்லப்படவில்லை என்று முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தான் புலிகள் அமைப்பில் இருந்தபோது ஆணையிரவில் ஒரே இரவில் 2000-3000 ராணுவத்தினரைக் கொன்றதாக சமீபத்தில், கருணா அம்மான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முல்லைத்தீவு பகுதியில் நிராயுதபாணிகளாக விடுதலைப் புலிகள் வசம் சிக்குண்ட

மேலும்...
பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்; பலர் பலி

பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்; பலர் பலி 0

🕔29.Jun 2020

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நடந்தது. வாகன நிறுத்துமிடம் வழியாகப் பங்குச்சந்தை கட்டடத்துக்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள், பிரதான நுழைவு வாயிலில் கைக்குண்டை வீசியுள்ளனர். தாக்குதல் நடந்த கட்டடத்துக்கு வெளியே பலத்த பொலிஸ்

மேலும்...
ஹெரோயின் விற்ற பொலிஸ் அதிகாரி; புதைத்து வைத்திருந்த மூன்றரை கோடி ரூபா பணம் அகப்பட்டது

ஹெரோயின் விற்ற பொலிஸ் அதிகாரி; புதைத்து வைத்திருந்த மூன்றரை கோடி ரூபா பணம் அகப்பட்டது 0

🕔29.Jun 2020

புதைக்கப்பட்டிருந்த நிலையில் மூன்றரை கோடி ரூபாய் பணத்தை குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் குருணாகல் பிரதேசத்தில் கண்டுபிடித்துள்ளனர். மஹவ பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தப் பணம் கண்டுபிடிக்கப்பட்டள்ளது. போதைப்பொருள் விற்பனையாளர்களிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட ஹெரோயின் தொகையை ரகசியமாக விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ்

மேலும்...
முகக் கவசம் அணியாத ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்

முகக் கவசம் அணியாத ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர் 0

🕔29.Jun 2020

முகக்கவசம் பொது இடங்களில் அணியாத 1,214 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். முகக் கவசம் அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலைவரப்படி (திங்கள் காலை 5.30 மணி) நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,037 ஆகும். இவர்களில் 1,661 பேர் குணமடைந்துள்ளனர். அந்த வகையில் 365 பேர் மட்டுமே தற்போது

மேலும்...
ஊரடங்குச் சட்டம் இன்று முதல் நீக்கப்படுகிறது

ஊரடங்குச் சட்டம் இன்று முதல் நீக்கப்படுகிறது 0

🕔28.Jun 2020

கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் வகையில் அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வந்த ஊரடங்குச் சட்டம் இன்றிலிருந்து முழுவதுமாக நீக்கப்படுகிறது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. நள்ளிரவு 12 மணிமுதல் அதிகாலை 4.00 மணி வரையிலான ஊரடங்குச் சட்டம் இறுதியாக அமுலில் இருந்து வந்தது. கொரோ வைரஸ் தொற்றினைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 20ஆம் திகதி

மேலும்...
பொத்துவில் முஹுது  மகா விகாரை விவகாரம்: 300 முஸ்லிம் குடும்பங்களை நிலமற்றவர்களாக்கும் முயற்சி

பொத்துவில் முஹுது மகா விகாரை விவகாரம்: 300 முஸ்லிம் குடும்பங்களை நிலமற்றவர்களாக்கும் முயற்சி 0

🕔28.Jun 2020

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – அம்பாறை மாவட்டம் – பொத்துவில் பிரதேசத்திலுள்ள முஹுது மகா விகாரை எனும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை மையப்படுத்தி, அப்பகுதியிலுள்ள பொதுமக்களின் வசிப்பிடங்களை கையகப்படுத்துவதற்கு தொல்பொருள் திணைக்களத்தினர் எடுத்துவரும் முயற்சிக்கு எதிராக அங்குள்ள மக்கள் தொடர்ச்சியாக தமது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரைச் சாடி, விமல் கருத்து: தேசப்பிரிய ‘நடிகர்’ எனவும் தெரிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரைச் சாடி, விமல் கருத்து: தேசப்பிரிய ‘நடிகர்’ எனவும் தெரிவிப்பு 0

🕔28.Jun 2020

தேர்தல் ஆணைக்குழு அலுவலத்தை சுற்றி வளைத்து ஆணைக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வருமாறு சிரேஷ்ட அமைச்சரும், பொதுஜன பெரமுன கட்சியின் பொதுத் தேர்தல் வேட்பாளருமான விமல் வீரவன்ச பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய வீரவன்ச; தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய எதிர்க்கட்சிக்கு ஏற்றவாறு விளையாடுவதாக குற்றம் சாட்டினார். மேலும், தேசபிரிய நாட்டின்

மேலும்...